15/04/2022
நீங்கள் வாசிக்க விரும்பும் திருக்குர்ஆன் இறங்கிய மாதம் தான் ரமலான் என்பது உங்களுக்கு தெரியுமா?
ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது.
- திருக்குர்ஆன் 2:185
தமிழில் இலவச பிரதி பெற இங்கே பதிவு செய்யலாம் : https://forms.gle/2KnGLmAcWB2JbY3A8