P.K.Siva ADMK

P.K.Siva ADMK Service

15/03/2021
20/02/2020

1998-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் சாமன்ய மக்கள், ஒரு வார இதழ் மூலம் சில கேள்விகளை முன் வைக்கிறார்கள். அதில் ஒன்று, "உங்களுக்கு பின் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க தகுதியானவர் யார் என்று கருதுகிறீர்கள்?".

அதற்கு ஜெயலலிதா , "தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள். கழக உடன்பிறப்புகள் அதனை முடிவு செய்வார்கள்"என்றார்.
அதுவே இன்று நிறைவேற்றியுள்ளது.

 #ஜெயலலிதா_சபதம்மார்ச் 25, 1989-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி பட்ஜெட் உரையை படி...
20/02/2020

#ஜெயலலிதா_சபதம்

மார்ச் 25, 1989-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி பட்ஜெட் உரையை படித்துக் கொண்டிருந்த போது, கருணாநிதி பட்ஜெட் உரையை படிக்க கூடாது என்று ஜெயலலிதாவும், அதிமுக உறுப்பினர்களும் கூச்சலிட்டதாகவும், இதனை தொடர்ந்து ஜெயலலிதா, தன்னை சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் தாக்கியதாகவும், தன் புடவையை பிடித்து இழுத்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இனி முதல்வராக மட்டுமே சட்டமன்றத்திற்குள் வருவேன் என்று அப்போது சபதமேற்றார் ஜெயலலிதா.

சபதமேற்றது போலவே மீண்டும் முதல்வராகதான் சட்டமன்றத்திற்குள் வந்தார் ஜெயலலிதா. 1991 நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி 225 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. தமிழகத்தின் இரண்டாவது பெண் முதல்வராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் ஜெயலலிதா.

புரட்சி தலைவர் அதிமுக ஆரம்பிக்க உள்ள நேரம் சத்தி ஸ்டியோவுக்கு 25 பேர் சென்றோம்  நேற்று இன்று நாளை படப்பிடிப்பில்  உள்ளார...
20/02/2020

புரட்சி தலைவர் அதிமுக ஆரம்பிக்க உள்ள நேரம் சத்தி ஸ்டியோவுக்கு 25 பேர் சென்றோம் நேற்று இன்று நாளை படப்பிடிப்பில் உள்ளார் நாம் பார்க்க முடியாது போலிருக்கிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருந்தோம்
அங்கிருந்த. ராகவானந்தம் அவர்கள் எங்களிடம் தலைவரை பார்த்து வீட்டீர்களா? நாங்கள் முடியவில்லை என்றதும் எங்களிடம்
பக்கத்தில் சிறு குழந்தையுடன் விளயாடி கொண்டு இருப்பதை கண்ஜாடையில் காட்டீனார் நாங்கள் பார்த்த போது ஏற்கனவே உங்களை பார்த்துவிட்டேன் என்று தலைவர் சிரித்துக்கொண்டே சொன்னார் அப்போது அவர் உங்களை நம்பி கட்சி ஆரம்பிக்க போகிறேன் நீங்கள் எப்படி உதவபோகிறீர்கள் என்றார் எங்களுடன் வந்தவர் எங்கள் உயிரையே கொடுப்பேன் என்றார் அதற்க்கு புரட்சிதலைவர் நீங்கள் உயிரை கொடுத்து விட்டால் நான் எப்படி கட்சி ஆரம்பது ? உங்கள் உயிர் வேண்டாம் உங்களது உழைப்பை தாருங்கள் என்றார்
இவர் அல்லவோ மக்களின் தலைவர் மக்களை கவர்ந்த மாமனிதர்

#அஇஅதிமுக ஆதரவுடன் என்றும் மக்கள் பணியில்
ிவா_வழக்கறிஞர்

Address

Pettavaithalai
Tiruchirappalli

Telephone

+917448331489

Website

Alerts

Be the first to know and let us send you an email when P.K.Siva ADMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to P.K.Siva ADMK:

Share