திருச்சி மாவட்ட திமுக

திருச்சி மாவட்ட திமுக This is an official page of Dravida Munnettra Kazagam (DMK) (TRICHY). Providing latest news and Announcement

“இந்த ஆட்சி முடிவுக்கு வரும்”அடுத்த மே மாதத்துக்குள்ளாக தமிழ்நாடு மற்றொரு தேர்தலை சந்திக்கும் சூழல் உருவாகும் திமுக அமைப...
30/08/2026

“இந்த ஆட்சி முடிவுக்கு வரும்”

அடுத்த மே மாதத்துக்குள்ளாக தமிழ்நாடு மற்றொரு தேர்தலை சந்திக்கும் சூழல் உருவாகும்

திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி

30/08/2026

உதயநிதி அவர்களை என்று தொட்டாயோ

அன்றே இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது திமுக மேடையில் ஆர் எஸ் பாரதி

உள்நோக்கமா?திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திரு...
30/08/2026

உள்நோக்கமா?

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. மக்கள் தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோ, உள்நோக்கங்களோ துளியும் தலைதூக்கக் கூடாது.

- SDPI கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!

மாணம், ரோஷம் இல்லையா?“கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்து நேரு பெயரை தவெக அரசு நீக்கியுள்ளதே.. காங்கிரஸ் கட்சிக்கு மாணம்,...
29/08/2026

மாணம், ரோஷம் இல்லையா?

“கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்து நேரு பெயரை தவெக அரசு நீக்கியுள்ளதே.. காங்கிரஸ் கட்சிக்கு மாணம், ரோஷம், சொரனை இல்லையா? 'விஜய் போற்றி' பாடும் பஜனை மடமாகிவிட்ட சத்தியமூர்த்தி பவனை விஜய்பவன் என மாற்றிக் கொள்ளுங்கள்”

-திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் காட்டம்

‌Fails

அஞ்சுவதற்கு அவர் ஒன்றும் விஜய் அல்ல!முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பை தவெக அரசு...
29/08/2026

அஞ்சுவதற்கு அவர் ஒன்றும் விஜய் அல்ல!

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பை தவெக அரசு குறைத்துள்ளதை குறிப்பிட்டு, பத்திரிகையாளர் செந்தில்வேல் விமர்சனம்!

எங்கிருந்து துணிச்சல் வந்ததுசட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத் குமார் அவர்கள் படித்த பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்ப...
29/08/2026

எங்கிருந்து துணிச்சல் வந்தது

சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத் குமார் அவர்கள் படித்த பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், ‘இடஒதுக்கீடு’ என்ற பத்தியில் பெரியார், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்களை திட்டமிட்டே நீக்கியிருக்கிறார்கள்.

முந்தைய திராவிட மாடல் ஆட்சியில் கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்ற இவர்களின் பெயர்களை நீக்குவதற்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?

- திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் கடும் கண்டனம்!

‌Fails

சுயலாபத்துக்காக சொந்த மக்களை அடகு வைப்பவர்கள்!“அடுத்த 50 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் தொடரும்; திமுக முற்றிலும் துடைத்தெற...
29/08/2026

சுயலாபத்துக்காக சொந்த மக்களை அடகு வைப்பவர்கள்!

“அடுத்த 50 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் தொடரும்; திமுக முற்றிலும் துடைத்தெறியப்படும்” என்று IUML ஷாஜஹான் விமர்சித்த நாளில் இருந்தே, அவர் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரானவராக மாறிவிட்டார். இனிமேல் அவர் பேசும் பேச்சுகளை இஸ்லாமியர்கள் பொருட்படுத்த அவசியமில்லை. சுயலாபத்துக்காக சொந்த மக்களை அடகு வைப்பவர்களை பற்றி பேசவும் ஒன்றுமில்லை!”

- திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் மாநிலச் செயலாளர் சுபேர் கான் கண்டனம்!

‌Fails

அம்பேத்கரை விட கூட்டணிதான் முக்கியமா?த.வெ.க. அரசின் கொள்கைக் குறிப்பில் பெரியார், அம்பேத்கர் பெயர்கள் நீக்கப்பட்டது குறி...
29/08/2026

அம்பேத்கரை விட கூட்டணிதான் முக்கியமா?

த.வெ.க. அரசின் கொள்கைக் குறிப்பில் பெரியார், அம்பேத்கர் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.

‌Fails

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளது!தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!        ...
29/08/2026

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளது!

தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

பாடம் படிக்கட்டும்!திருமாவளவன் என் அரசியல் ஆசான் எனக்கூறி, த.வெ.கவின் இழிவு அரசியலுக்கு எதிராக சட்டமன்றத்தில் அரசியல் மா...
28/08/2026

பாடம் படிக்கட்டும்!

திருமாவளவன் என் அரசியல் ஆசான் எனக்கூறி, த.வெ.கவின் இழிவு அரசியலுக்கு எதிராக சட்டமன்றத்தில் அரசியல் மாண்பின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பதிவு!

Address

Anna Nagar
Tiruchirappalli
620001

Alerts

Be the first to know and let us send you an email when திருச்சி மாவட்ட திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திருச்சி மாவட்ட திமுக:

Shortcuts

Share