BJP4Tiruchirappalli

BJP4Tiruchirappalli BJP4TRICHY(Urban and Rural)

16/06/2022
12/06/2022

திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக திரு.பிரதீப் குமார் நியமனம்.

அமராவதி முதல் அகோரா வரை 75கிமீ சாலையை 105 மணி நேரத்தில் போட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த தேசிய நெடுஞ்சாலை துறை.....
09/06/2022

அமராவதி முதல் அகோரா வரை 75கிமீ சாலையை 105 மணி நேரத்தில் போட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த தேசிய நெடுஞ்சாலை துறை...
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அனைத்தும் சாத்தியம்...
Narendra Modi
Nitin Gadkari
Annamalai Kuppusamy

75வருட இந்தியாவின் சுதந்திரம் குறியீடு கொண்ட   1,2,5,10,20 ஆகிய புதிய நாணயங்களை இன்று பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர ம...
06/06/2022

75வருட இந்தியாவின் சுதந்திரம் குறியீடு கொண்ட 1,2,5,10,20 ஆகிய புதிய நாணயங்களை இன்று பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டார்...
#பாஜக_திருச்சி_மாநகர்


Narendra Modi
K.Annamalai

100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது திமுக அரசு தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணன் திரு. K.Annamalai K.Annama...
06/06/2022

100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது திமுக அரசு தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணன்
திரு. K.Annamalai K.Annamalai புகார்...

#பாஜக_திருச்சி_மாநகர்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 🙏 #பாஜக_திருச்சி_மாநகர்
05/06/2022

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 🙏
#பாஜக_திருச்சி_மாநகர்

இன்றைய கிளிக் இடம் குளித்தலை...
03/06/2022

இன்றைய கிளிக் இடம் குளித்தலை...

திருச்சியில் மத்திய அரசின் 8ஆண்டு கால மாபெறும் சாதனை விளக்க கூட்டம்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழகத்தின் வருங்...
02/06/2022

திருச்சியில் மத்திய அரசின் 8ஆண்டு கால மாபெறும் சாதனை விளக்க கூட்டம்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழகத்தின் வருங்காலம் அண்ணன் திரு. K.Annamalai அழைக்கிறார்...

நாள்: 07/ஜீன்/2022(செவ்வாய்கிழமை)
நேரம்: மாலை 4.00 மணி
இடம்: தென்னூர் சிக்னல் 4 ரோடு, திருச்சி.

#பாஜக_திருச்சி_மாநகர்

Address

Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when BJP4Tiruchirappalli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BJP4Tiruchirappalli:

Share