20/06/2025
துறையூரில் பல மாற்றங்கள் வர போகிறது
சின்ன ஏரி அதை சுற்றி பூங்கா நடை பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக அமைக்க போகின்றனர் மற்றும் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய உள்ளனர்
வெளியூரில் இருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு செங்குந்தர் மேல் நிலை பள்ளி கட்டிடம் இப்பொழுது அரசு கலை கல்லூரியாக மாறி இருக்கிறது....