Trichy District Police

Trichy District Police Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trichy District Police, Government Organization, Tiruchirappalli.

திருச்சி மாவட்ட  ஊர் காவல் படையினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பாராட்டினார் நமது   மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் த.செந்...
11/05/2017

திருச்சி மாவட்ட ஊர் காவல் படையினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பாராட்டினார் நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார். MA.ML., அவர்கள்.....

காவலர் பணிக்கு விண்ணப்பித்த நபர்கள்  www.tnusrbonline.orgஎன்ற முகவரிக்கு சென்று, தங்கள் தேர்வுக்  கூட நுழைவுச் சீட்டை   ...
11/05/2017

காவலர் பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் www.tnusrbonline.org
என்ற முகவரிக்கு சென்று, தங்கள் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் முகநூல் பகுதியில் (messenger) கேட்கலாம்....
இப்படிக்கு...
மாவட்ட காவல்கண்காணிப்பாளர்.....

02.04.2017 அன்று பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு பணி இட நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் அவர்கள் வழ...
19/04/2017

02.04.2017 அன்று பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு பணி இட நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் அவர்கள் வழங்கினார்....
இடம்: மாவட்ட காவல் அலுவலகம்​,
திருச்சி...

31/08/2016

Address

Tiruchirappalli
620020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share