Thuraiyur - துறையூர்

Thuraiyur - துறையூர் Trichy - Thuraiyur 621010.

04/09/2026
உங்கள் ஏரியாவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதா ? துறையூரில் எந்த ஏரியா என்பதை தெரிவிக்கவும்துறையூர் நகராட்சி
03/09/2026

உங்கள் ஏரியாவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதா ? துறையூரில் எந்த ஏரியா என்பதை தெரிவிக்கவும்

துறையூர் நகராட்சி

03/09/2026

தனியார் பேருந்து(ஓட்டுனர்கள்)களின் அதிவேக அச்சுறுத்தலை கட்டுப்படுத்த தவறும் துறையூர் போக்குவரத்துக் காவல் துறை
பொதுமக்கள் பீதி ..!

02/09/2026

எலேய் EB...

மீண்டும் மீண்டுமா ...இப்படி ஒரு சம்பவம் நடந்துருக்கு.. துறையூரில் விழுந்த ஓட்டை. இந்த பாதிப்பு யாருக்கு ? இத பத்தி உங்க ...
31/08/2026

மீண்டும் மீண்டுமா ...

இப்படி ஒரு சம்பவம் நடந்துருக்கு.. துறையூரில் விழுந்த ஓட்டை. இந்த பாதிப்பு யாருக்கு ? இத பத்தி உங்க கருத்து என்ன fraaans ...

போட்டோவை திருடாமல் இருக்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன். 😉

⬇️
( துறையூரில் ஓட்டையான பிரதான திருச்சி சாலை & கழிவுநீர் கால்வாய் )

ஒரு ரெண்டு, மூணு நாளைக்கு முன்னாடி, துறையூர் ஜாய் ஹோட்டல் எதிரில்

நம்ம #துறையூர்சின்னஏரி யை சுத்தம் செய்வதாக முயற்சியில் துறையூர் நகராட்சியின் சுகாதார பிரிவு சார்பில்,
கழிவுகளை அகற்ற நவீன இயந்திரங்களை பயன்படுத்தாமல் நேரடியாக நபர்களை ஏரிக்குள் இறக்கிவிட்டு பணிகளை செய்து கொண்டிருந்தனர்.

அருகில் திருச்சி ரோடு சாலையில் ரவீந்திரன் ஆஸ்பத்திரி அருகில் ரோட்டிற்கு அடியில் மழை நீர் கால்வாய் ( தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிப்போன ) உள்ளது.

அதில் மிகப்பெரிய ஒரு பள்ளம் ஏற்பட்டு விட்டது. ரோட்டின் மேல்புறத்தில் காணப்பட்டது. அதனை இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்ச் ஒர்க் செய்தனர்.

இருப்பினும் மீண்டும் அது முற்றிலும் சரி செய்யப்படாத காரணத்தினால் மீண்டும் பள்ளம் பெரிதாக ஆகிவிட்டது.. துறையூர் (நெ)க (ம) ப உட்கோட்டம் பேரிகாடுகளை அமைத்து சாலையை அடைத்து உள்ளனர்.

இப்போது அந்த கால்வாய் உடைந்தால் என்ன ஆகும் ? சாலை துண்டிக்கப்படும்.

கால்வாயின் நிலை தன்மையை உறுதி செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் தனியார் பேருந்துகள் நகருக்குள் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

31/08/2026

சின்ன ஏரி ய கிளீன் பண்றாங்கன்னு நினச்சு சில்லரை எல்லாம் செதரவுட்டேன்.. சும்மா 1 hr சூட்டிங் போல

30/08/2026

துறையூரில் கேவலமான பிரியாணி கடை எது ? காரணம் என்ன?

27/08/2026

துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானாவில் இருந்து தற்காலிக புது பேருந்து நிலையத்திற்கு செல்ல லோக்கல் பஸ்கள் இயக்குக !!

27/08/2026

துறையூரிலிருந்து சமயபுரத்துக்கு பேருந்து இயக்குவது எல்லாம் சாதனை கிடையாது.. பிரிவு ரோடு ரவுண்டானாவில் இருந்து தற்காலிக புது பஸ் ஸ்டாண்டுக்கு அட்லீஸ்ட் இரண்டு மினி பஸ் ஆவது விடலாம். வயதான முதியவர்கள், கிராமத்து மக்கள் பிரிவு ரோட்டில் இருந்து பெரம்பலூர் பைபாஸ் வழியாக நடந்தே செல்கின்றனர். ( இரவு நேரம் 10, 11 மணி, அதிகாலை நேரம் ) பஸ் இல்லாமல்.. 2,3 km இருக்குமா

Address

Trichy Road , Thuraiyur
Tiruchirappalli
621010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thuraiyur - துறையூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thuraiyur - துறையூர்:

Shortcuts

Share