Senthilnathan Ammk

Senthilnathan Ammk திருச்சி மாவட்ட செயலாளர் - அமமுக திருச்சி பாராளுமன்ற வேட்பாளர்

14/04/2024













#நமது_வெற்றி_வேட்பாளர்
#நமது_சின்னம்_குக்கர்
#வரிசை_எண்_4
#வாக்களிப்பீர்!! #வெற்றி_பெற_செய்வீர்!!

14/04/2024

14/04/2024














#நமது_வெற்றி_வேட்பாளர்
#நமது_சின்னம்_குக்கர்
#வரிசை_எண்_4
#வாக்களிப்பீர்!! #வெற்றி_பெற_செய்வீர்!!

திருச்சிக்கு பெரும் பொருட்செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வர நான் தயாராகுகிறேன்!!எனக்காக குக்கர் சின்னத்தில் வாக...
13/04/2024

திருச்சிக்கு பெரும் பொருட்செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா

கொண்டு வர நான் தயாராகுகிறேன்!!
எனக்காக குக்கர் சின்னத்தில் வாக்களிக்க நீங்கள் தயாராகுங்கள்!!

விஜய் பிரகாஷ்Aswin Kumarலோக்நாத் லோகுநத்தம்.ஷங்கர் மாதவன்இளங்கோவன் அமமுக தொண்டன்ஜான் கென்னடி அமமுகRamarajan Rmc

#அமமுக #வெற்றிசின்னம்குக்கர்

13/04/2024

ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள 18வது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக குக்கர் சின்னத்தில் மாநில பொதுச் செயலாளர் மக்களின் செல்வன் திரு.டி.டி.வி.தினகரன் அவர்களின் பேராதரவுடன் வெற்றி வேட்பாளராக திரு.செந்தில்நாதன் ஆகிய நான் போட்டியிட உள்ளேன்.
இது அனைவரும் அறிந்ததே, மக்களிடமும் இன்றைய கால தலைமுறையினரிடமும் மிகவும் எளிமையாக அணுக இந்த ஊடகம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. எனவே , இதன் மூலம் என்னுடைய முழுமையான காணொளியை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மாற்றி அமைப்போம்!!
மாற்றம் படைப்போம்!!
ஒருமுறை எனக்காக ஓங்கட்டும் உங்கள் மை விரல்!
நாளை நாடாளுமன்றத்தில் உங்களுக்காக ஒலிக்கும் என் குரல்!
வாக்களிப்பிர் !!
வெற்றியின் சின்னம்!!
குக்கர் சின்னம்!!

விஜய் பிரகாஷ்Aswin Kumarலோக்நாத் லோகுநத்தம்.ஷங்கர் மாதவன்இளங்கோவன் அமமுக தொண்டன்ஜான் கென்னடி அமமுகRamarajan Rmc

#அமமுக #வெற்றிசின்னம்குக்கர்

திருச்சி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக செந்தநீர் புரம் சுற்றியுள்ள பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்...
13/04/2024

திருச்சி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக செந்தநீர் புரம் சுற்றியுள்ள பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களும் உடன் இருந்தனர்.

வாக்களியுங்கள்!! வாய்ப்பளியுங்கள்!!
நமது சின்னம்!!
குக்கர் சின்னம்!!

விஜய் பிரகாஷ்Aswin Kumarலோக்நாத் லோகுநத்தம்.ஷங்கர் மாதவன்இளங்கோவன் அமமுக தொண்டன்ஜான் கென்னடி அமமுகRamarajan Rmc

#அமமுக #வெற்றிசின்னம்குக்கர்

திருச்சி - மனப்பாறை நெடுஞ்சாலையில் திருச்சி மக்களவை தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்றிருந்தேன். அப்போது மனப்பாறையிலிருந...
13/04/2024

திருச்சி - மனப்பாறை நெடுஞ்சாலையில் திருச்சி மக்களவை தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்றிருந்தேன். அப்போது மனப்பாறையிலிருந்து திருச்சியை நோக்கி வந்த ஒரு வாகனம் திடிரென்று விபத்துக்குள்ளானது.உடனடியாக செயல்பட்டு அவர்களை காப்பாற்றி
முதலுதவி செய்யப்பட்டது. பின்பு கடைசி வரை அவர்களுடன் இருந்து அவர்களை தேற்றிக்கொடுத்து அந்த பதட்டமான சூழ்நிலையை சரி செய்தேன். உடனடியாக செயல்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

விஜய் பிரகாஷ்Aswin Kumarலோக்நாத் லோகுநத்தம்.ஷங்கர் மாதவன்இளங்கோவன் அமமுக தொண்டன்ஜான் கென்னடி அமமுகRamarajan Rmc

#அமமுக #வெற்றிசின்னம்குக்கர்

" உன் நல்ல மணசுக்கு நீதான் சாமி ஜெயிப்ப ... நீ தான் சாமி ஜெய்க்கனும் ... " - நெகிழ வைக்கும் பாமர மக்களின் அன்பும் ஆதரவும...
13/04/2024

" உன் நல்ல மணசுக்கு நீதான் சாமி ஜெயிப்ப ... நீ தான் சாமி ஜெய்க்கனும் ... " - நெகிழ வைக்கும் பாமர மக்களின் அன்பும் ஆதரவும்

வெல்லட்டும் நம் குக்கர்!
அமையட்டும் நம் சர்க்கார்!!

விஜய் பிரகாஷ்Aswin Kumarலோக்நாத் லோகுநத்தம்.ஷங்கர் மாதவன்இளங்கோவன் அமமுக தொண்டன்ஜான் கென்னடி அமமுகRamarajan Rmc

#அமமுக #வெற்றிசின்னம்குக்கர்

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Senthilnathan Ammk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share