M.Sureshkumar Trichy

M.Sureshkumar Trichy மண்டல தலைவர்.
திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு. (ZONEL PRESIDENT - TRICHY ZONE IT-WING)

18/08/2026
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..மதிப்பிற்குரிய திருச்சி புறநகர்...
14/07/2026

திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..

மதிப்பிற்குரிய திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் T.N.சிவக்குமார் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், தகவல் தொழில்நுட்ப பிரிவு மேம்படுத்துவது குறித்தும், வருகின்ற 18/7/2026 அன்று லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடியில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..திருச்சி ப...
14/07/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..

திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உடனான ஆலோசனை கூட்டம்.
இன்று 14/07/2026 செவ்வாய் கிழமை, நேரம் மாலை 5.30 மணியளவில், மாவட்ட கழக செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு
திருமிகு T.N.சிவகுமார் M.A.,
மாவட்ட கழக செயலாளர் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

கூட்டத்தில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சூப்பர் நடேசன், SS.இராவணன், D.அசோகன், SKD.கார்த்திக், அருணகிரி, நகர செயலாளர் பொன்னி சேகர், பேரூர் கழக செயலாளர் ஜெயசீலன், ஜேக்கப், பிச்சைபிள்ளை, முத்துக்குமார், பகுதி கழக செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் கோபால்ராஜ், தண்டபாணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், முன்னாள் மாவட்ட கழக அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்தி, விஜயா, மற்றும் கழக நிர்வாகிகள் கோவிந்தசாமி, கண்ணாகுடி ரவிச்சந்திரன், கருணாநிதி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்.. ஐயா எடப்பாடியார் அவர்களுடன்..Edappadi K. Palaniswami All...
08/07/2026

இன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்.. ஐயா எடப்பாடியார் அவர்களுடன்..

Edappadi K. Palaniswami All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing

ஜூலை 1-ல் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்
26/06/2026

ஜூலை 1-ல் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்

28/05/2026

தனக்கு ஒதுக்கப் பட்ட எட்டு தொகுதி களில் 7 ல் வென்று; இயக்கத்துக்கு பெருமை சேர்த்ததோடு தன்னை நம்பிய தொண்டனை தலை நிமிர்ந்து நடக்க செய்தவர்.

தவறிய ஒரே ஒரு வீரபாண்டி தொகுதி தோல்வி யை யும் ஏற்று கொள்ள முடியாது மனம் வெதும்பிய ஒரு அக்மார்க் அதிமுக காரர்.

இயக்கத்தின் உயர்விலும் தாழ்விலும் தளராமல் தலைமைக்கு துணை நின்றவர்.

அண்ணார் ஆர்.இளங்கோவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Edappadi K. Palaniswami எஸ்.கே.டி. கார்த்திக்.

 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார்க்கு எதிராக கட்சியை பிளவு படுத்த நினைத்தவர்கள...
27/05/2026



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார்க்கு எதிராக கட்சியை பிளவு படுத்த நினைத்தவர்கள் தங்கள் திட்டங்கள் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் பொதுச்செயலாளரை சந்தித்து தங்கள் செயலுக்கு வருந்தி மனம்திருந்தி மன்னிப்பு கடிதம் கொடுத்தனர்.

தாயுள்ளத்தோடு அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் கழகப்பொதுச்செயலாளர் எடப்பாடியார்.

26/05/2026

ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir...

சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க ஜோசப் விஜய்!

24/05/2026

படையப்பா படத்துல ரம்யா கிருஷ்ணன் டிவில கல்யாண சீனை திரும்ப திரும்ப போட்டு பார்த்து அழுகுற மாதிரி, வெறும் 4 அமைச்சர் பதவிக்காகப் பனையூர் ஓடிப் போய், இப்போ மந்திரி பதவியும் இல்லாம கடந்த மூணு நாளா அழுதுட்டு இருக்காங்க CVS, SPV, VB கூட்டாளிங்க!🤡

அண்ணன் எடப்பாடியார் அவர்களின் 234 தொகுதி சூறாவளி உழைப்புக்குத் துரோகம் நினைச்சவங்களுக்குக் காலமே கொடுத்த தரமான செய்கை!💥

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடிய...
23/05/2026

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்
கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 ஆவது சதயவிழாவை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள அவர்களின் திருஉருவச்சிலைக்கு, ஒருங்கினணந்த திருச்சி மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

#என்றென்றும்அதிமுக

Address

Tiruchirappalli

Telephone

+919585631234

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.Sureshkumar Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to M.Sureshkumar Trichy:

Shortcuts

Share