MATHI E-Sevai Maiyyam

MATHI E-Sevai Maiyyam ALL KINDS OF PRIVATE AND GOVERNMENT SECTOR WORKS. Xerox, Lamination,Printout, GST Filling, Common Service Center Based Works.

Money Transfer, AEPS, BBPS,E-Governmence, Pan card, Passport, E-Tickets, Bus and Train,Air ticket.

அனைவரும் தவறாமல் பதிவு செய்து கொள்ளவும்....
22/10/2022

அனைவரும் தவறாமல் பதிவு செய்து கொள்ளவும்....

தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட...
03/12/2021

தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியீடு.!

03/12/2021

*வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிவிட்டீர்களா? இதோ ஒரு வாய்ப்பு.*

*தமிழகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும்,*

*2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பிற்கான பதிவை புதுப்பிக்க கடந்த மே மாத அரசாணையில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுகிறது.*

*இந்தச் சலுகையை பெற விரும்பும் வேலை நாடுநர்கள், அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து (2-ந் தேதியில் இருந்து) 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.*

*இந்த சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.*

*3 மாதங்களுக்கு பின்பு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.*

*1.1.2014 தேதிக்கு முன்பு புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.*

*இந்த அரசாணை, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களின் தகவல் பலகையில் மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.*

சுகாதார துறையில் 7,500 பேர் தேர்வு செய்ய தமிழக அரசின் அறிவிப்புகள்...கூடுதல் விவரங்கள்,  விண்ணப்ப படிவங்கள்
02/12/2021

சுகாதார துறையில் 7,500 பேர் தேர்வு செய்ய தமிழக அரசின் அறிவிப்புகள்...கூடுதல் விவரங்கள், விண்ணப்ப படிவங்கள்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
03/11/2021

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

சட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க அனுகவும் மதி இ சேவை மைய்யம் ஆவி கொளப்பாக்கம்...
01/08/2021

சட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க அனுகவும் மதி இ சேவை மைய்யம் ஆவி கொளப்பாக்கம்...

புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்கலாம் வாங்க உங்கள் மதி இ சேவை மைய்யம் ஆவி கொளப்பாக்கம்....
04/07/2021

புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்கலாம் வாங்க உங்கள் மதி இ சேவை மைய்யம் ஆவி கொளப்பாக்கம்....

விண்ணப்பிக்க அனுகவும் மதி இ சேவை மைய்யம் ஆவி கொளப்பாக்கம் 9047412966....
04/07/2021

விண்ணப்பிக்க அனுகவும் மதி இ சேவை மைய்யம் ஆவி கொளப்பாக்கம் 9047412966....

🎉🎁🥳💥💥💥
11/05/2021

🎉🎁🥳💥💥💥

22/04/2021

உங்கள் மதி இ சேவை மைய்யத்தில் தற்பொழுது மொபைல் உதிரிபாகங்கள் கிடைக்கும்.... விரைவில் மொபைல் போன் மற்றும் அனைத்தும் கிடைக்கும். புது பொலிவுடன்.....

Address

No:2, Avikolapakkam 4 Way Junction, Cuddalore Main Road, Avikolapakkam. Opposite To-Sowbakiya Tirumana Mahal
Tirukkovilur
605766

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 5pm

Telephone

9047412966

Alerts

Be the first to know and let us send you an email when MATHI E-Sevai Maiyyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MATHI E-Sevai Maiyyam:

Share