Thirukovilur

Thirukovilur Daily news And Posts in Story.. Thirukovilur (TownPanchayat) In Kallakurichi District....

06/04/2025

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் தரிசனம்..பக்தர்கள் அனைவரும் கிழக்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே ...
10/01/2025

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி,
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் தரிசனம்..
பக்தர்கள் அனைவரும் கிழக்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்று
1.வேணுகோபால் சன்னதி
2.உலகளந்த பெருமாள்
3.சொர்க்கவாசல்
4.ராமர் சன்னதி
5.தாயார் சன்னதி
தரிசனம் முடிந்து மேற்கு ராஜ கோபுரம் வழியாக வெளியே செல்லவும்..

திருக்கோவிலூர் கீழையூர் அருள்மிகு "ஶ்ரீ சிவானந்தவல்லி  உடனுறை" "அருள்மிகு ஸ்ரீ வீரட்டானேஸ்வரர்" ஆலய மகா கும்பாபிஷேக  நிக...
14/09/2024

திருக்கோவிலூர் கீழையூர் அருள்மிகு
"ஶ்ரீ சிவானந்தவல்லி உடனுறை"
"அருள்மிகு ஸ்ரீ வீரட்டானேஸ்வரர்" ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது.
நம் திருக்கோவில் தெரிந்த வரலாற்றின் படி 1912,1954,2000 ஆகிய ஆண்டுகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ க்ரோதி வருடம்
ஆவணி மாதம் 30 -ஆம் தேதி 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை
நாளை காலை 6:30 மணிக்கு மேல் 8:00 மணிக்குள்
கன்னியா லக்கனத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது எனவே ஆன்மீக அன்பர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஈசன் அருள் பெறுக.

திருக்கோவிலூர் கோபுரம் 😎🔥❤‍🔥🥳🙏....  .. P.C Credits to .1997 👍   ✌
22/02/2024

திருக்கோவிலூர் கோபுரம் 😎🔥❤‍🔥🥳🙏....
..
P.C Credits to .1997 👍

Swipe Right 👉..கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிற்கும் நமது ஊர் பேருந்துகளின் நடைமேடை எண்கள்..                      ...
01/02/2024

Swipe Right 👉..
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிற்கும்
நமது ஊர் பேருந்துகளின் நடைமேடை எண்கள்..

👋👋... The Journey (College Students 👩‍🎓  & Working Professionals 👨‍💻) 🥲😌Nanga Ungalukaga Inga Kathukutu dhan irupom...  ...
29/01/2024

👋👋...
The Journey (College Students 👩‍🎓 & Working Professionals 👨‍💻)
🥲😌Nanga Ungalukaga Inga Kathukutu dhan irupom...

திருக்கோவிலூர் நகராட்சி...         ✌
25/01/2024

திருக்கோவிலூர் நகராட்சி...

Shri Raghottama Swami Brindavan, Thirukoilur.
22/01/2024

Shri Raghottama Swami Brindavan, Thirukoilur.


ஆற்றுத்திருவிழா முருகர்.. 🙏
20/01/2024

ஆற்றுத்திருவிழா முருகர்.. 🙏

Happy pongal To All ☺🤝😍😊...     ✌
15/01/2024

Happy pongal To All ☺🤝😍😊...

Emergency Contact  ..        ✌
04/01/2024

Emergency Contact ..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு மேற்கொள்ளஇருப்பதால் நாளை"30.12.2023...
29/12/2023

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்
துணைமின் நிலையத்தில்
மாதாந்திர மின் பராமரிப்பு மேற்கொள்ள
இருப்பதால் நாளை
"30.12.2023" சனிக்கிழமை அன்று
காலை 09.00 முதல் மதியம் 02.00 மணி வரை
கீழ்கண்ட ஊர்களில் மற்றும் அதனை சுற்றியுள்ள
கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது
என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

1.திருக்கோவிலூர்,
2.குலதீபமங்கலம்,
3.கொளப்பாக்கம்,
4.வேளாகுளம்,
5.சடக்கட்டி,
6.அத்திப்பாக்கம்,
7.நெடுங்கம்பட்டு,
8.கொழுந்திராம்பட்டு,
9.மண்டபம்,
10.முடியனூர்,
11.தகடி,
12.துறிஞ்சிப்பட்டு,
13.திருப்பாலபந்தல்,
14.மாடாம்பூண்டி,
15.கோளப்பாறை,
16.கீழத்தாழனூர்,
17.மேலத்தாழனூர்,
18.செட்டிதாங்கல்,
19.G.அரியூர்,
20.செங்கணாங்கொல்லை,
21.துலாம்பூண்டி,
22.தானம்,
23.பல்லவாடி,
24.பழங்கூர்,
25.ஆவிகொளப்பாக்கம்,
26.முதலூர்,
27.எல்ராம்பட்டு,
28.குன்னத்தூர்,
29.வில்லிவலம்,
30.கொடியூர்,
31.அரகண்டநல்லூர்,
32.மணம்பூண்டி,
33.அந்திலி,
34.வேங்கூர்,
35.கச்சிக்குச்சான்,
36.தேவியகரம்.
# thirukovilurnagaram

Address

Tirukkovilur
605757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thirukovilur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thirukovilur:

Share