பேட்டை அன்சாரி

பேட்டை அன்சாரி Social Service

17/07/2026

"Young Democrats"

இது ஒரு சாதாரண அறிமுக நிகழ்ச்சி அல்ல..

சமூக மாற்றத்தை உருவாக்கும் இளைஞர்களின் உறுதிமொழி! 🔥

வாருங்கள்...

கரம் கோர்ப்போம்!
களம் காண்போம்!
மாற்றத்தை உருவாக்குவோம்! 🔥

"Young Democrats "
THE BEGINNING 🔥
GENFLUENCE
19 July 2026
Itz Time To Lead 🔥

GENFLUENCE 🔥 THE BEGINNING​யார் உருவாக்கப் போகிறார்கள் என்று கேட்காதே...நான் தான் என்று சொல்லி வா!வரலாறு நமக்காக காத்திர...
17/07/2026

GENFLUENCE 🔥 THE BEGINNING

யார் உருவாக்கப் போகிறார்கள் என்று கேட்காதே...
நான் தான் என்று சொல்லி வா!
வரலாறு நமக்காக காத்திருக்கிறது, அதை எழுத நாம் தான் வர வேண்டும்.

புதிய தலைமுறையின் புயல் தமிழ்நாட்டில் இருந்து கிளம்புகிறது!
19 ஜூலை - தலைநகரில் சங்கமிப்போம்!

📍 இடம்: சிராஜ் மஹால், எழும்பூர்
⏰ மாலை 4 மணி

Itz Time To Lead 💪

17/07/2026
ஏழை பங்காளன்சட்டை இரண்டே சொத்து என்றவன்,சத்தியமே வாழ்க்கை என்றவன்!மதிய உணவு தந்து பள்ளி திறந்தவன்,மக்கள் மனதில் என்றும் ...
15/07/2026

ஏழை பங்காளன்

சட்டை இரண்டே சொத்து என்றவன்,
சத்தியமே வாழ்க்கை என்றவன்!

மதிய உணவு தந்து பள்ளி திறந்தவன்,
மக்கள் மனதில் என்றும் நிறைந்தவன்!

காமராஜர் - ஒரு பெயர் அல்ல,
அது ஒரு நேர்மையின் அடையாளம்!

Address

Tirunelveli
627004

Website

Alerts

Be the first to know and let us send you an email when பேட்டை அன்சாரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category