25/02/2025
*24.02.2025 இதய தெய்வம் புரட்சித்தலைவி தங்கத் தாரகை அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர மாவட்டம் மேலப்பாளையம் கிழக்கு பகுதி கழக சார்பில் 43வது வார்டு குலவணிகர்புரத்தில் வைக்கப்பட்டுள்ள*
*இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு*
*திருநெல்வேலி மாநகர்*மாவட்ட கழக செயலாளர்*
*திரு.தச்சை N.கணேசராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி மேலப்பாளையம் கிழக்கு பகுதி கழக செயலாளர் அண்ணன் S.சண்முக குமார் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.*
*மாநகர மாவட்ட மாணவரணி* *செயலாளர் MPM முத்து பாண்டி மற்றும் நெல்லை மண்டல தகவல் தொழில் நுட்பச் பிரிவு தலைவர் முன்னாள் அரசு வழக்கறிஞர் S.அன்பு அங்கப்பன்* அவர்கள்
*மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்*
*அன்பு மாமா*
*திரு.M.H.பீர்முகமது அவர்கள்*
*மாநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் அண்ணன் A.பிளேவின் அவர்கள் முன்னிலையில் மற்றும் 43 வது வட்ட கழக செயலாளர் ஜெகநாதன்* *மற்றும் முன்னணி நிர்வாகிகள்,கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்*
*கழக பணியில்...*
*S.பேச்சிமுத்து*
*மாவட்ட மாநகர மாணவரணி*
* #அம்மா_சொல்அல்ல_செயல் *