Mother Teresa Social Trust

Mother Teresa Social Trust * ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல்.
* ?

பாளையங்கோட்டை மற்றும் டக்கம்மாள்புரத்தில் உள்ள பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு அவசரகால மருந்துகள் 09.02...
09/02/2024

பாளையங்கோட்டை மற்றும் டக்கம்மாள்புரத்தில் உள்ள பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு அவசரகால மருந்துகள் 09.02.2024 வெள்ளிக்கிழமை மாலை வழங்கப்பட்டது.
🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

பெரும்பாலும் கொடுப்பது சிறியதாக இருந்தாலும் அதன் மகிழ்ச்சி பெரியதாகவே இருக்கிறது!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மக்கள் பணியில்...
"மதர் தெரேசா சமூக அறக்கட்டளை"
திருநெல்வேலி மாவட்டம் - தமிழ்நாடு.
அழைக்கவும்: 94452 72188.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பாளையங்கோட்டை மற்றும் டக்கம்மாள்புரத்தில் உள்ள பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு அவசரகால மருந்துகள் 08.02...
08/02/2024

பாளையங்கோட்டை மற்றும் டக்கம்மாள்புரத்தில் உள்ள பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு அவசரகால மருந்துகள் 08.02.2024 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு வழங்கப்பட உள்ளது.
🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

( பெரும்பாலும் கொடுப்பது சிறியதாக இருந்தாலும் அதன் மகிழ்ச்சி பெரியதாகவே இருக்கிறது! )
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மக்கள் பணியில்...
#மதர்_தெரேசா_சமூக_அறக்கட்டளை
திருநெல்வேலி மாவட்டம் - தமிழ்நாடு.
அழைக்கவும்: 94452 72188.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

புற்றுநோய் ஏன் வீரியம் மிக்க நோய் என்று அழைக்கப்படுகிறது?உடல் செல்களால் ஆனது. ஒவ்வொரு கலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட செயல்...
05/02/2024

புற்றுநோய் ஏன் வீரியம் மிக்க நோய் என்று அழைக்கப்படுகிறது?

உடல் செல்களால் ஆனது. ஒவ்வொரு கலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு உள்ளது. மரபணு மட்டத்தில் மாறும் புற்றுநோய் செல்கள் அப்படி இல்லை, அதாவது, உயிரணுவின் வரைபடத்தை உருவாக்கும் டிஎன்ஏ கட்டமைப்பில் மாறுகிறது. புற்றுநோய் செல்கள் கட்டுப்பாடில்லாமல் பெருகி, உடலின் ஆரோக்கியமான செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளைத் தாக்குகின்றன. நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு பலியாகிறது மற்றும் இது மரணத்திற்கு வழிவகுக்கும். அதனால்தான் புற்றுநோயை ஒரு வீரியம் மிக்க நோய் என்று அழைக்கப்படுகிறது - வீரியம் என்றால் நோயாளியை துன்புறுத்தும் மற்றும் வேட்டையாடும் ஒரு தீய நோய். புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், குணப்படுத்தி விடலாம் என்பது மகிழ்ச்சியான செய்தி.

மக்கள் பணியில்...
"மதர் தெரேசா சமூக அறக்கட்டளை"
திருநெல்வேலி மாவட்டம் |
தமிழ்நாடு - 627006.
அழைக்கவும்: 94452 72188.

05/02/2024
💙🤍💙🤍💙🤍💙🤍💙 🤍💙🤍💙🤍💙அனைவருக்கும் வணக்கம்! 27.01.2024 - சனிக்கிழமை, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை & அருணா கார்டியாக் கேர...
03/02/2024

💙🤍💙🤍💙🤍💙🤍💙 🤍💙🤍💙🤍💙
அனைவருக்கும் வணக்கம்!
27.01.2024 - சனிக்கிழமை,
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை & அருணா கார்டியாக் கேர் & காந்தி கலாம் விதைப்பந்து பேரியக்கம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் | பொது மருத்துவ முகாம் | இரத்தத்தில் சர்க்கரை அளவு | உயர் இரத்த அழுத்தம் | தேவைப்படுவோருக்கு இ.சி.ஜி | போன்ற சிகிச்சைகள் நடைபெற்றன, இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர். கண்புரை சிகிச்சைக்கு 10 நபர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙

இந்த நிகழ்விற்கு மதர் தெரேசா சமூக அறக்கட்டளைக்கு அழைப்பு கொடுத்த மதிப்பிற்குரிய கீழசெய்த்தலை திரு.மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு எங்களின் "மதர் தெரேசா சமூக அறக்கட்டளை" சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்....

இந்த நிகழ்வில் ஒட்டப்பிடாரம், குறுக்கு சாலையில் உள்ள கீழ செய்த்தலை கிராமத்தில் உள்ள பெரியோர்களையும் இளைஞர்களையும் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்...

நமது "மதர் தெரேசா சமூக அறக்கட்டளை" யின் மக்கள் சேவை மாவட்டம் விட்டு மாவட்டம் பயணப்பட துவங்கியது.... நல்ல மனித எண்ணங்களின் பாதையில்....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

டாக்டர் டி.லயோனல் ராஜ்
தென் மண்டல மருத்துவ இயக்குனர்
தலைமை மருத்துவர்
டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவ குழுவினர்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை :
டாக்டர் திரு. பரத் அவர்கள்,

விழி ஒளி ஆய்வாளர்:
சிஞ்சு அவர்கள்,

முதன்மை முகாம் மேலாளர்:
ஆசை மாணிக்கம்,
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

அருணா கார்டியாக் கேர்
டாக்டர் அருணாச்சலம் அவர்களின் தலைமையில் மருத்துவ குழுவினர்.

முகாம் மேலாளர்:
L. முருகன்.

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

ஒருங்கிணைப்பாளர்:
மா.சுப்பிரமணியன்.
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

மக்கள் பணியில்...
#மதர்_தெரேசா_சமூக_அறக்கட்டளை
திருநெல்வேலி மாவட்டம் - தமிழ்நாடு.
அழைக்கவும்: 94452 72188.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🙏 நன்றி 🙏
🙏🏻 வணக்கம்🙏🏻

💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙நெல்லை அருகே உள்ள பேட்டைநரிக்குறவர் காலனியில் குடியரசு தின விழா ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் இன்று நடைபெற...
03/02/2024

💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙

நெல்லை அருகே உள்ள பேட்டை
நரிக்குறவர் காலனியில் குடியரசு தின விழா ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் இன்று நடைபெற்றது.
🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚

நமது மதர் தெரேசா சமூக அறக்கட்டளை மற்றும் முகநூல் நண்பர்கள் குழு உடன் இணைந்து அம் மக்களுடன் பேசி பழகியது இனிமையாக இருந்தது, மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது இந்த குடியரசு தினம் மிகச் சிறப்பாக அமைந்தது.
🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚

நிகழ்ச்சியில் பேட்டை நரிக்குறவர் காலனி நாட்டாமை விக்ரம் அனைவரையும் வரவேற்றார், 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார், திசையன்விளை கட்டிட பொறியாளர் சங்க தலைவர் PT ஆனந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து காலனி குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர், பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி வணிகவியல் ஆசிரியர் பொன்னுச்சாமி குழந்தைகளுக்கு குடியரசு தின விழா குறித்து உரையாற்றினார்.
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

இதனையடுத்து மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக திசையன்விளை கட்டிட பொறியாளர் சங்க தலைவர் PT ஆனந்தராஜ் தனது வாகனத்தில் அவர்களை ஏற்றி அப்பகுதி முழுவதும் சுற்றி சென்று மீண்டும் நிகழ்விடத்திலே சேர்த்ததுடன் நீங்கள் விரும்பும் மேற்படிப்புகள் படித்து அதிகாரிகளாக வர வேண்டுமென வாழ்த்தினார்.
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

இந்நிகழ்வில் திசையன்விளை கட்டிட பொறியாளர் சங்க உறுப்பினர் ஜெயராமன்,

"மதர் தெரசா சமூக அறக்கட்டளை"
ப.பாலசுப்பிரமணியன்,

மேலப்பாளையம் அஜீத்,

மற்றும் நரிக்குறவர் காலனி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

இதற்கான ஏற்பாடுகளை முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மக்கள் பணியில்...
#மதர்_தெரேசா_சமூக_அறக்கட்டளை
திருநெல்வேலி மாவட்டம் - தமிழ்நாடு.
அழைக்கவும்: 94452 72188.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

நெல்லைப் பேட்டை நரிக்குறவர் காலனியில் திசையன்விளை கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
26/01/2024

நெல்லைப் பேட்டை நரிக்குறவர் காலனியில் திசையன்விளை கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்

பேட்டை நரிக்குறவர் காலனியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் | NellaiMaaNews ...

💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்... 🙏🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚நாட்டின் விடுதலைக்காக தங்கள் இ...
25/01/2024

💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙
நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்... 🙏

🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚
நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை வழங்கிய அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். அரசியல் அமைப்பை உருவாக்க பங்களித்தவர்களுக்கு இன்று நாம் மரியாதை செலுத்துவோம். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மக்கள் பணியில்...
#மதர்_தெரேசா_சமூக_அறக்கட்டளை
திருநெல்வேலி மாவட்டம் - தமிழ்நாடு.
அழைக்கவும்: 94452 72188.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வாக்காளர் உறுதிமொழி : ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக ...
25/01/2024

வாக்காளர் உறுதிமொழி :

ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மக்கள் பணியில்...
#மதர்_தெரேசா_சமூக_அறக்கட்டளை
திருநெல்வேலி மாவட்டம் - தமிழ்நாடு.
அழைக்கவும்: 94452 72188.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙இந்த சிறப்பு நாளில், ஒவ்வொரு பெண்ணின் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் புத்திசாலித்தனத்தை கொண்டாடுவோம்.  உங்கள் ...
24/01/2024

💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙
இந்த சிறப்பு நாளில், ஒவ்வொரு பெண்ணின் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் புத்திசாலித்தனத்தை கொண்டாடுவோம். உங்கள் திறமைக்கு எல்லையே இல்லை. தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மக்கள் பணியில்...
#மதர்_தெரேசா_சமூக_அறக்கட்டளை
திருநெல்வேலி மாவட்டம் - தமிழ்நாடு.
அழைக்கவும்: 94452 72188.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குன்னத்தூர் ஊராட்சி மேலகுன்னத்தூர் காளியம்மன் கோவில் தெரு திரு.S.இசக்கிமுத்த...
23/01/2024

💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙
சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குன்னத்தூர் ஊராட்சி மேலகுன்னத்தூர் காளியம்மன் கோவில் தெரு திரு.S.இசக்கிமுத்து அவர்களுக்கு
#மதர்_தெரேசா_சமூக_அறக்கட்டளை
மூலம் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் .....

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு.S.முத்துப்பாண்டி.

குரு மஹால் திருமண மண்டப உரிமையாளர் பா.ராஜகுரு.

"மதர் தெரேசா சமூக அறக்கட்டளை" நிர்வாகிகள்:
திரு. ப.பாலசுப்ரமணியன்,
திரு. மாரி சங்கர்,
ஆகியோர் கலந்து கொண்ட போது....

குன்னத்தூர்.
23-01-2024.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மக்கள் பணியில்...
"மதர் தெரேசா சமூக அறக்கட்டளை"
திருநெல்வேலி மாவட்டம் - தமிழ்நாடு.
அழைக்கவும்: 94452 72188.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Address

Town
Tirunelveli
627006

Alerts

Be the first to know and let us send you an email when Mother Teresa Social Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mother Teresa Social Trust:

Share