Robert Bruce

Robert Bruce Member of Parliament, Tirunelveli Constituency
(2)

28/08/2026

மக்களின் குரலாய் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் எங்களின் செயல்பாடுகள் குறித்து மக்களுடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

நேற்று, பாரத ரத்னா திரு. ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற TNCC சிறப்புப் ப...
21/08/2026

நேற்று, பாரத ரத்னா திரு. ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற TNCC சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றேன்.





20/08/2026

இன்று தமிழகம் வந்திருக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 🔥

மக்களின் குரலை நசுக்கும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அறவழியில் நமது எதிர்ப்பு முழக்கம்! ✋💥

TNPolitics

16/08/2026

குமரி மாவட்டம், இலந்தையடிதட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு சிறப்பித்த தருணம்.

முன்னாள் மாவட்ட தலைவர் திரு. இராதாகிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.

15/08/2026

நம் சுதந்திர இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் எனது பாராளுமன்ற தொகுதியில் மிகக் கோலாகலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது..

சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட திரு குலாம் அகமது மீர் (Ghulam Ahmad Mir) அவர்க...
12/08/2026

சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட திரு குலாம் அகமது மீர் (Ghulam Ahmad Mir) அவர்களை மரியாதை நிமித்தமாக நேற்று (11.06.2026) டெல்லியில் சந்தித்துப் பேசினேன். 🤝✨

தமிழ்நாட்டின் கட்சி வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பணிகள் குறித்து அவருடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
Congress DelhiMeeting TamilNaduCongress

27/07/2026

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும்!

22/07/2026

எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் எங்களின் குரல் வளைய நெரிக்க முடியாது! 📢💥

இதற்கான முடிவை மக்கள் விரைவில் எழுதுவார்கள்! ✍️🗳️

Address

No. 40, Jawahar Nagar, NGO New Colony, Perumalpuram Post
Tirunelveli
627007

Telephone

+919442075300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robert Bruce posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Robert Bruce:

Shortcuts

Share

Category