28/03/2024
இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அக்கா ான்சி_ராணி * அவர்கள்
சிவசுப்பிரமணியபுரம் பங்கு தந்தை
*சேகரன்* அவர்களிடம்,
ஆசீர்வாதம் பெற்ற போது.
*ᚔᚔᚔᚔᚔᚔᚔᚔᚔ*
*உடன்*
மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்
*நாராயண பெருமாள்*
திருநெல்வேலி புறநகர் மாவட்ட பொருளாளர்
*சௌந்தர்ராஜன்*
ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர்
*M.அந்தோணி அமலா ராஜா*
வள்ளியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
*பால் துரை*
வள்ளியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்
*லாசர்*
திசையன்விளை போரூர் கழகச் செயலாளர்
*ஜெயக்குமார்*
திருநெல்வேலி புறநகர் மாவட்டவழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்
*ராஜா*
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் மாணவரணி துணைத் தலைவர்
*Ⓓ.ராம்குமார்*
முடவன்குளம்
*P.சுப்பிரமணியன்*
ராதாபுரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர்
*குமார்*
பார்க்கனேரி
*ஜெயபால்*
மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱