நெல்லை மாநகர திமுக

நெல்லை மாநகர திமுக Events and News based on Nellai city DMK will be published here

23/08/2026
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து மாண்புமிகு கழகத்தலைவர் தளபதியார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்க...
22/08/2026

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து மாண்புமிகு கழகத்தலைவர் தளபதியார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மாப்பிளை திரு. சிற்றரசு அவர்கள் மற்றும் தஞ்சாவூர் மாநகர செயலாளர் மாப்பிள்ளை திரு. சன் ராமநாதன் ஆகியோருடன் கலந்து கொண்ட போது.

DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi Nellai Subbu Dmk DMK Tirunelveli

07/08/2026
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகர திமுக அலுவலகத்தில் வைத்து நெல்லை மேற்...
07/08/2026

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகர திமுக அலுவலகத்தில் வைத்து நெல்லை மேற்கு மாநகர திமுக சார்பில் நெல்லை பேட்டை கிழக்கு பகுதி பொறுப்பாளர் திரு.நமச்சிவாயம் கோபி அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் முன்னிலையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது.

DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi Nellai Subbu Dmk | |

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வ...
07/08/2026

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் முன்னாள் அமைச்சர் மாமா திரு. டி. பி. எம் மைதீன்கான் அவர்கள் தலைமையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபோது.

DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi Nellai Subbu Dmk DMK Tirunelveli

07/08/2026
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில், அவரது கொள்கை வழி நின்று, மாநில உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக...
07/08/2026

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில், அவரது கொள்கை வழி நின்று, மாநில உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்ப உறுதியேற்போம்.

| | DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi Nellai Subbu Dmk DMK Tirunelveli

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு குறித்த அறிக்கை ...
06/08/2026

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு குறித்த அறிக்கை இன்றைய முரசொலி நாளிதழில்

DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi Nellai Subbu Dmk DMK Tirunelveli

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when நெல்லை மாநகர திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share