22/01/2019
# #விண்னை அதிரும் கோஷங்களுடன்
# #லெனின் புகழ் ஓங்கட்டும்
# #மாமேதை # #லெனின் நெல்லையில் எழுந்துநிற்க்கிறார்
திருநெல்வேலி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) இன்று 22-01-2019 மாலை 5-30 மணிக்கு
# #கட்சியின் அகில இந்திய # #பொதுச்செயலாளர் தோழர் # #சீத்தாராம்யெச்சோரி திறந்து வைத்தார்
இந்த நிகழ்விற்க்கு நெல்லை மாவட்டச்செயலாளர் தோழர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில்
# #மாநிலச்செயலாளர் # #கே. # #பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்க்குழு உறுப்பினர்கள் தோழர் கே.கனகராஜ். தோழர் நூர்முகமது. எம்.என்.எஸ்.வெங்கட்ராமன்.தோழர் வாசுகி.
மற்றும் மாவட்டசெயற்க்குழு உறுப்பினர்கள் தோழர் வீ.பழனி.பி.ஜெயராஜ் தோழர். மோகன்.தோழர் முத்துப்பாண்டி.சுடலைராஜ். வேலுமயில் ஸ்ரீராம்.ராஜகுரு கணபதி.துரைராஜ்.CITU R.கருமலையான். எழுத்தாளர் இரா.நாறும்பூநான்.மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள்.மாநில தலைவர்கள் கலந்துகொண்டனர்
# #மலரட்டும் # #மலரட்டும் # #சோஷலீசம்
# #என்ற முழக்களுடன் கம்பீரமாய் எழுந்து நிற்க்கிறார் மகத்தான தலைவர் தோழர் லெனின்
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்.CPIM ஜிந்தாபாத்
வாலிய வாலிய வாலியவே தோழர் லெனின் புகழ் வாலியவே
# #இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருநெல்வேலி மாவட்டக்குழு