முட்டாள் மக்கள் News

முட்டாள் மக்கள் News “உண்மையை உரக்கச் சொல்வோம்…
மக்களின் குரலாக 24x7 செய்திகள்!”

01/07/2026

கன்னியாகுமரி சுரங்க விவகாரம் | இந்த கேள்விகளை சீமான் சட்டமன்றத்தில் கேட்பாரா? | மக்கள் எதிர்பார்ப்பு என்ன?The extension of the beach mineral sand mining project in Kanyakumari has sparked public debate and raised questions among local communities.
In this video, we discuss:
The current status of the Kanyakumari mining issue
The impact on coastal villages in Killiyoor and Kulachal
The role of elected representatives
Were local people consulted before the extension?
Could Seeman raise these concerns if he gets an opportunity in the Tamil Nadu Legislative Assembly?

27/06/2026

தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வேண்டும்!

26/06/2026

“நீர் உரிமை அரசியலா? அல்லது மக்களின் அடிப்படை உரிமையா?”ஒரு மாநிலத்தின் வளங்கள், மக்களின் வாழ்க்கை மற்றும் அடிப்படை தேவைகள் அரசியல் காரணங்களால் பாதிக்கப்படக் கூடாது.
நீர் என்பது மனித வாழ்வின் அடிப்படை உரிமை. அதை அரசியல் ஆயுதமாக மாற்றுவது மக்களின் நம்பிக்கையை பாதிக்கும்.
இந்த போஸ்டர் ஜனநாயகத்தில் மக்கள் உரிமைகள் மற்றும் நீர் பகிர்வு குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.SaveWater

26/06/2026

போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது அனைவரின் பொறுப்பு. இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானின் முக்கிய தருணங்கள். "போதைக்கு இல்லை" என்று உறுதியெடுத்து, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
#தமிழகம் #போதைப்பொருள்ஒழிப்பு

26/06/2026

தேர்தலுக்கு முன்பு புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் தொடர்பான திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி மக்களை கவர்ந்த அரசியல் தலைவர், இன்று போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் மாரத்தான் நடத்துவது குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
திரைப்படமும் அரசுப் பொறுப்பும் வேறுபட்டவை என்றாலும், பொதுமக்களுக்கு செல்லும் செய்தியில் ஒரே மாதிரியான நிலைப்பாடு இருக்க வேண்டுமா என்பது விவாதத்திற்குரிய கேள்வி.
#போதைப்பொருள்ஒழிப்பு #உறுதிமொழி #மாரத்தான் #அரசியல் #தமிழ்நாடு #விழிப்புணர்வு #சமூகபொறுப்பு

25/06/2026

1992 மார்ச் மாதத்தில் தென்காசி மாவட்டம் குறிஞ்சாக்குளம் கிராமத்தில் நிலம்/கோவில் தொடர்பான தகராறு காரணமாக இரண்டு சமூகங்களுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது.
அந்த மோதல் தீவிரமடைந்து நான்கு பேர் கொலை செய்யப்பட்டனர் (SC சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சில அறிக்கைகள் கூறுகின்றன).
இது பின்னர் பெரிய அளவில் சாதி வன்முறையாக பதிவு செய்யப்பட்டது.
உயிரிழந்த நால்வருக்கும் நினைவு அஞ்சலி செலுத்தும் போது வருடம் வருடம் அண்ணன் திருமாவளவன் இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், மீண்டும் அரசு இந்த வழக்கை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுப்பார் பேட்டியும் கொடுப்பார்.
ஆனால் இன்று அவர் கட்சியை சேர்ந்த வன்னியரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக ஆகியுள்ளார் ஆனால் இன்று வரை இந்த பிரச்சனை பற்றி எந்த கருத்தும் தெரிவித்தது போன்று தெரியவில்லை.
பதவிக்கு வரும் வரை குரல் கொடுத்தார்கள் பதவி வந்த பிறகு வாய் பேசுவதில்லை ஏன்?



25/06/2026

உங்கள் வீட்டு குழந்தையை யாராவது இப்படி முட்டிக்கு மேல்வரை தொட்டால் என்ன செய்விர்கள்😡😡

25/06/2026

"ஒரு சில நிமிட VIP பயணத்திற்காக ஆயிரக்கணக்கான மக்களின் நேரம் வீணானால், அதற்கு யார் பொறுப்பு? உங்கள் கருத்தை கமெண்டில் பதிவு செய்யுங்கள்."

24/06/2026
23/06/2026

Political Speeches Can't Rewrite History🐿️🐿️
#ஈழத்தமிழர்
#தமிழர்உரிமை
#வரலாற்றுஉண்மை
#உண்மையைபேசுவோம்





Address

Main Road Street
Tirunelveli
627117

Website

Alerts

Be the first to know and let us send you an email when முட்டாள் மக்கள் News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share