Spread Love Trust

Spread Love Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Spread Love Trust, Social service, Tirunelveli.

05/11/2024

அன்பை பரப்புவோம் சார்பாக இன்று (05.11.2024) வறுமையில் இருக்கும் இரண்டு மாணவர்களுக்கு சீருடை (Uniform) வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

01/11/2024
23/10/2024

*அன்பை பரப்புவோம் சார்பாக இன்று (23.10.2024) கண் பார்வையற்ற சகோதரருக்கு உதவி தொகையாக 500/-ரூபாய் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...*

23/10/2024

*அன்பை பரப்புவோம் சார்பாக (23.10.2024) ஒரு கைம்பெண்ணிற்கு தேவையான அரிசி மூடை மற்றும் 500 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்...*

22/10/2024

அன்பை பரப்புவோம் சார்பாக இன்று (22.10.2024) ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவியாக (SCAN) 1200/-ரூபாய் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

19/10/2024

அன்பை பரப்புவோம் சார்பாக இந்த மாதம் ஒரு குடும்பத்திற்கு மருத்துவ உதவித் தொகையாக 1000/-ரூபாய் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

13/10/2024

அன்பை பரப்புவோம் சார்பாக இந்த மாதம் ஒரு குடும்பத்திற்கு உதவித் தொகையாக 6000/-ரூபாய் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

13/10/2024

லாரி விபத்தில் சிக்கிய மேலப்பாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு மருத்துவ செலவுக்காக ₹3000ரூ வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
துஆ செய்யுங்கள்..

21/12/2023

இன்று 21/12/23 தற்போது நெல்லை மற்றும் தூத்துக்குடி வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது..

 #பசித்தோருக்கு_உணவளித்தல்..❣️SPREAD LOVE❣️அன்பை பரப்புவோம்இன்று [12/12/2022] ்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.அல்ஹம்துல...
12/12/2022

#பசித்தோருக்கு_உணவளித்தல்..

❣️SPREAD LOVE❣️
அன்பை பரப்புவோம்

இன்று [12/12/2022]
்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

#துஆ செய்யுங்கள்‌.‌‌..

தொடர்புக்கு - 9629809465

இது போன்ற நற்பணிகளுக்கு
#உதவுங்கள் GPAY - 9384262267.

 ாதம்தோறும்_ஆதரவற்றோருக்கு_உதவிகள்..இன்று [02/12/2022]தாய் தந்தையை இழந்து பெத்தும்மா பராமரிப்பில் வளர்ந்துவரும் குழந்தைய...
02/12/2022

ாதம்தோறும்_ஆதரவற்றோருக்கு_உதவிகள்..

இன்று [02/12/2022]

தாய் தந்தையை இழந்து பெத்தும்மா பராமரிப்பில் வளர்ந்துவரும் குழந்தையின் குடும்பத்திற்கு டிசம்பர் மாதத்திற்கான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
்ஹம்துலில்லாஹ்...

ியவருக்காக_துஆ_செய்யுங்கள்...

✨🖤 SPREAD LOVE TRUST 🖤✨
அன்பை பரப்புவோம் அறக்கட்டளை.
+91 9629809465

 ாதம்தோறும்_ஆதரவற்றோருக்கு_உதவிகள்..இன்று [07/11/2022]தாய் தந்தையை இழந்து பெத்தும்மா பராமரிப்பில் வளர்ந்துவரும் குழந்தைய...
07/11/2022

ாதம்தோறும்_ஆதரவற்றோருக்கு_உதவிகள்..

இன்று [07/11/2022]

தாய் தந்தையை இழந்து பெத்தும்மா பராமரிப்பில் வளர்ந்துவரும் குழந்தையின் குடும்பத்திற்கு இந்த மாதத்திற்கான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

்ஹம்துலில்லாஹ்...

உதவியவருக்காக துஆ செய்யுங்கள்...

✨🖤 SPREAD LOVE TRUST🖤✨
அன்பை பரப்புவோம் அறக்கட்டளை.
+91 9629809465

Address

Tirunelveli

Telephone

+919629809465

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spread Love Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category