சிவநாடானூர் ஊராட்சி பஞ்சாயத்து

  • Home
  • India
  • Tirunelveli
  • சிவநாடானூர் ஊராட்சி பஞ்சாயத்து

சிவநாடானூர் ஊராட்சி பஞ்சாயத்து சிவநாடானூர் ஊராட்சி
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்

சிவநாடானூர் ஊராட்சியின்சாதனை பட்டியலில் இதுவும் முக்கியமான ஒன்று கடந்த 20 வருடங்களாக எந்த ஒரு தலைவராலும் முடியாத காரியத்...
07/01/2025

சிவநாடானூர் ஊராட்சியின்

சாதனை பட்டியலில் இதுவும் முக்கியமான ஒன்று

கடந்த 20 வருடங்களாக எந்த ஒரு தலைவராலும் முடியாத காரியத்தை
தலைவர் R.முத்துசாமி நடத்தியுள்ளார்

அருமை தலைவரே

மேன்மேலும் மக்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் சிவநாடானூர் ஊராட்சி திருமலாபுரத்தில் சுடலைமாடன் கோவில் செல்லும் சாலை கடந்த 20 வருடங்களாக எந்த ஒரு தலைவராலும் முடியாத செயலை எங்கள் ஆருயிர் அண்ணன் சிவநாடானூர் ஊராட்சி மன்ற நாயகன் தலைவர் R.முத்துச்சாமி அவர்களின் தலைமையில் துணைத்தலைவர் S.அனிதாபொன்சிங் மற்றும் வார்டு உறுப்பினர் R.ஜெயபாலன் மற்றும் L.செல்வகுமார் அவர்களின் விடாமுயற்சியில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மற்றும் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் திருமதி. S.காவேரி சீனித்துரை நிதியில் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது.. நிதி அளித்த ஒன்றிய கவுன்சிலர் மற்றும் யூனியன் சேர்மன் அவர்களுக்கும் பரிந்துரை செய்த சிவநாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அவர்களுக்கும் மற்றும் சாலை அமைத்த தந்த அரசு ஒப்பந்ததாரர் PNS.விஜயன் மற்றும் சாலை அமைத்த தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏

Highlight's

திருமலாபுரம் அருள்மிகு சுடலை மாடன் கோவில் செல்லும் சாலை வாஸ்து செய்யப்பட்டது இதற்கு நிதி அளித்த ஒன்றிய சேர்மன் திருமதி. ...
24/10/2024

திருமலாபுரம் அருள்மிகு சுடலை மாடன் கோவில் செல்லும் சாலை வாஸ்து செய்யப்பட்டது இதற்கு நிதி அளித்த ஒன்றிய சேர்மன் திருமதி. காவேரி சீனித்துரை அவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அருமை கண்ணன் அவர்கள் மற்றும் பரிந்துரை செய்த நமது பஞ்சாயத்து தலைவர் R.முத்துசாமி அவர்களும் மற்றும் துணைத்தலைவர் அனிதாபொன்சிங் மற்றும் வார்டு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் ஜெயபாலன் அனைவருக்கும் ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்... மேலும் அப்பாத்துரை அவர்கள் சமுத்திரபாண்டி அவர்கள் PNS விஜயன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டணர் 🙏🏻

Followers... 🫂
Everyone

சிவநாடானூர் ஊராட்சி பஞ்சாயத்து

இன்று மடத்தூரில் RS1360000/. மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அமைக்க வாஸ்து செய்யப்பட்டது, பல வருடங்களுக்கு பிறகு ரேஷன் கடை...
25/09/2024

இன்று மடத்தூரில் RS1360000/. மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அமைக்க வாஸ்து செய்யப்பட்டது,
பல வருடங்களுக்கு பிறகு ரேஷன் கடை சொந்த கட்டிடத்தில் இயங்கப் போகிறது, ஊராட்சி மன்ற தலைவர் Rமுத்துசாமி அண்ணன் அவர்களுக்கு
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், இன்றைய வாஸ்து செய்வதில் கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர் துணை பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்


23/08/2024

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு
நமது சிவநாடானூர் ஊராட்சி மன்றத்தில்
தலைவர் முத்துசாமி அவர்கள் தலைமையில்
கொடியேற்றி கொண்டாடப்பட்டது 🇮🇳🇮🇳🇮🇳



Address

Kallurani
Tirunelveli
627808

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவநாடானூர் ஊராட்சி பஞ்சாயத்து posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category