Mannarpuram

Mannarpuram Mannarpuram is a small village,located at centre of South Vijayanarayanam ,Thisaiyanvillai,Vallior,and Ittamozhi Panchayat : Sangnankulam . Thaluk : Nanguneri .

Dist : Tirunelveli . Postal Pin : 627 657
Religion : RC Christians(major),Protestant,Hindu (minor)
Cast : Nadar
Phone code : 04637
Name Reason : அக்காலத்தில் நாகர்கோவிலை ஆண்ட குருநில மன்னர்கள், திருசெந்தூரில் எழுந்துள்ள தமிழ் கடவுளாம் முருகனை வழிப்பட செல்வது வழக்கம். மன்னார்புரம் ஒரு நாள் தொலைவில் உள்ளது (ஒரு நாளில் கடக்கும் தொலைவு). எனவே மன்னர்கள் இவ்வுரில் இளைப்பாரிச் செல்லுவர், மன்னர் புரம் என்று வழங்கப்பட்ட இவ்வூர் நாளடைவில் மன்னார் புரம் என திரிந்தது

கேட்பாரற்று கிடக்கும், 9 இலட்சம் மதிப்பிலான தொடங்கப்படா நீரோடை கல் தடுப்பு. இடம்: மன்னார்புரம் - வடக்கு ஏராந்தை குளம் இண...
22/04/2020

கேட்பாரற்று கிடக்கும், 9 இலட்சம் மதிப்பிலான தொடங்கப்படா நீரோடை கல் தடுப்பு.

இடம்: மன்னார்புரம் - வடக்கு ஏராந்தை குளம் இணைப்பு பகுதி

19/01/2020

ஆரோக்கிய அன்னையின் கெபி திருவிழா 2020 சிறப்பாக நிறைவுற்றது.

இது நம்ம ஊரு, நாம தான் இரங்கி வேலை பார்க்கனும்..   #ஆரம்பம்  (It's just the beginning)
27/12/2018

இது நம்ம ஊரு, நாம தான் இரங்கி வேலை பார்க்கனும்.. #ஆரம்பம் (It's just the beginning)

14/10/2016
with - Infant Jerin, Arockia Jijins, Xavier Libert, Anto Cruz , Infant Jero Akash , Arputha Jose, Raja Parthiban , Jebas...
14/10/2016

with - Infant Jerin, Arockia Jijins, Xavier Libert, Anto Cruz , Infant Jero Akash , Arputha Jose, Raja Parthiban , Jebastin Raja

அன்னையின் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம் --இவண் ஊர் இளைஞர்கள்
27/09/2016

அன்னையின் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம் -

-இவண் ஊர் இளைஞர்கள்

Invitation
24/09/2015

Invitation

via: Anto cruz
16/01/2015

via: Anto cruz

credits : James Arul Rayan
10/10/2013

credits : James Arul Rayan

Address

Tirunelveli
627657

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannarpuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mannarpuram:

Share