25/03/2026
"தோல்வி" "தோல்வி" "தோல்வி" பாஜக அதிமுக கூட்டணி நாங்குநேரியில் தோல்வி.
வேட்பாளரை மாத்தாவிட்டால் கட்டாயம் தோழி
நாங்குநேரியில் அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தோல்வி உறுதி இதை பதிவிடுவதற்கு மனம் மிகவும் வேதனைப்படுகிறது போன முறையும் சரியான நபருக்கு (ரெட்டியார்பட்டி நாராயணன்) சீட் கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்
இந்த முறையும் NDA அலைன்ஸ் இன் தவறான முடிவுகளால் சரியான நபர்களை தேர்ந்தெடுக்க தெரியாததால் இந்த தோல்வி வருகிறது.
இதே போல் எந்தெந்த தொகுதியில் எல்லாம் தோற்றுப் போனார்கள் என்று போன தேர்தலிலே பாடம் கற்றுக் கொண்டு இருப்பீர்கள் என்று நம்பினோம்!
இந்த தேர்தல் கட்டாயம் சரி செய்வீர்கள் என்றும் நம்பினோம் ஆனால் நீங்கள் மறுபடியும் அதே தவறை செய்கிறீர்கள்.
NDA அலைன்ஸ்யில் நாங்குநேரி தொகுதி வெற்றி தொகுதி.
இதை வேறு எந்த கட்சியாலும்
எந்த கூட்டணி ஆளும் வெல்ல முடியாது
எப்போது என்றால்
சரியான NDA அலையன்ஸ்
உடன் சரியான வேட்பாளர் இருந்தாள்.
நீங்கள் தவறான வேட்பாளருக்கு NDA அலையன்ஸில் சீட் கொடுத்ததால் NDA அலையன்ஸின் வேட்பாளர் படுதோல்வி அடைகிறார்
நாங்கள் வேலை பார்த்தும் பிரயோஜனம் இல்லாமல் போகிறது
வேலை பார்ப்போம் வேலை பார்த்துக் கொண்டே இருப்போம்
ஆனால் எங்கள் உழைப்பு வீண் போவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாததால் இந்த பதிவு
சொல்லி கேட்பதற்கும் ஆளில்லை சொல்லி புரிய வைக்கும் இடத்திலும் நாங்கள் இல்லை
நாங்குநேரி தொகுதி தேவையான உழைப்பாளர் யார் என்று தெரிந்து பிஜேபி அல்லது அதிமுகவில் இருந்து ஒரு வேட்பாளரை அதுவும் நாங்குநேரி தொகுதியில் அதிகம் வாழும் சமுதாயத்தில் இருந்து ஒரு வேட்பாளரை நிறுத்தினார் நாங்குநேரியில் வெற்றி உறுதி ரெட்டியார்பட்டி நாராயணன் நின்றால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பணம் செலவு செய்யாமலே வெற்றி உறுதி இதை கீழிருக்கும் தொண்டர்கள் பிஜேபியில் இருக்கும் நண்பர்கள் சங்கங்களில் இருக்கும் நண்பர்கள் திமுகவில் இருக்கும் நண்பர்களும் சொல்கிறார்கள் ஆனால் எடப்பாடி அவர்களுக்கும் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் எப்படி தெரியாமல் போனது இப்படி இதே மாதிரி எத்தனை தொகுதிகளை நாசம் செய்து உள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை நாங்கள் சங்கத்திற்கும் கட்சிக்கும் உழைக்கிறோம் உழைக்கிறவன் உழைக்கிறான் நாம நாம இஷ்டத்துக்கு தான் செயல்படுவோம் என்றால் மோடிஜியும் இந்த அளவு முன்னேறி இருக்க முடியாது அவர்கள் கீழ் இருக்கும் நபர்களின் வலிகளைப் புரிந்து அவர்கள் நம்மில் இருந்து ஒருவராக மேலே சென்றதால் நம்மையும் வல்லமையோடு காக்கிறார் ஆனால் இங்கிருக்கும் அரசியல் நண்பர்கள் உங்கள் ஆட்டத்திற்கு தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றுவதற்கு வழிவகை செய்து விடாதீர்கள் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நினைத்தால் சரியான இடங்களில் சரியான ஆட்களை நிறுத்துங்கள் NDA அலையன்ஸ் உயிருடன் உள்ளது அதை கொள்ள நினைக்காதீர்கள் நீங்கள் இதுபோன்று செய்தால் இங்கே இருக்கும் பலர் எதிரிகளிடம் பணம் பெற்று அவர்களுக்கு சாதகமாக செய்வது போன்று எங்களுக்கெல்லாம் தோன்றுகிறது
பாரத் மாதா கீ ஜே
Karate Ganesh
Narendra Modi
Nainar Nagenthran
Edappadi K. Palaniswami
Tamilisai Soundararajan
TTV Dhinakaran