District Collector, Tirupathur

District Collector, Tirupathur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from District Collector, Tirupathur, Government Organization, Vaniyambadi Road, Tirupattur.
(1)

16/07/2026

Census India 2027

16/07/2026

Census India 2027 CMOTamilNadu

Census India 2027
16/07/2026

Census India 2027

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமா...
26/06/2026

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமான ஜீன்-26-ஐ ஒட்டி போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டு, பள்ளி மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள் கலந்துக்கொண்ட ”ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs” என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்,மாவட்ட விளையாட்டு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பலர் உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுலா மாளிகையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மதிப்பிற்குரிய இந்திய மனித உரிமைகள்...
25/06/2026

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுலா மாளிகையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மதிப்பிற்குரிய இந்திய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதியரசர்.வி. இராமசுப்ரமணியன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, மலர் கொத்து வழங்கி வரவேற்று கலந்துரையாடப்பட்டது.(25.06.2026)

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், சர்வதேச போதைப்பொருள் பய...
25/06/2026

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமான ஜீன்-26-ஐ முன்னிட்டு, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தனித்துறை ஆட்சியர்(ச.பா.தி), கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர். (25.06.2026)

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவி...
24/06/2026

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்கப்பட்டது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் கலால், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) , முதன்மை கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.(24.06.2026)

திருப்பத்தூர் மாவட்ட பேருந்து நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு ம...
24/06/2026

திருப்பத்தூர் மாவட்ட பேருந்து நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு, கிராமிய கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் பார்வையிடப்பட்டது. (24.06.2026)

திருப்பத்தூர் மாவட்ட பேருந்து நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு ம...
24/06/2026

திருப்பத்தூர் மாவட்ட பேருந்து நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு, துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் கலால், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.(24.06.2026)

மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் ம...
22/06/2026

மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.(22.06.2026)

Address

Vaniyambadi Road
Tirupattur

Alerts

Be the first to know and let us send you an email when District Collector, Tirupathur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Collector, Tirupathur:

Shortcuts

Share