We The Leaders - Singampunari

We The Leaders - Singampunari அறம் செய விரும்பு

LEAD THE CHANGE

💥💥
19/08/2026

💥💥

18/08/2026

சுற்றுச்சூழலுக்கான சென்னை பேரணி
சிங்கம்புணரியில் இருந்து வீ த லீடர்ஸ்

நாட்டின் இந்த 80வது சுதந்திர தின விழா என்பது, நமது இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் முதல் சுதந்திர தின விழா என்பதால், க...
14/08/2026

நாட்டின் இந்த 80வது சுதந்திர தின விழா என்பது, நமது இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் முதல் சுதந்திர தின விழா என்பதால், கட்டாயம் அனைவரும் பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

05/08/2026

🌱 80 நாட்கள் மரக்கன்று வளர்ப்பு சவால்!🌱

We The Leaders - Singampunari சார்பாக பள்ளி மாணவர்களுக்கான ஒரு அற்புதமான சிறப்புக் போட்டி!

ஒரு மரக்கன்றை நட்டு, 80 நாட்கள் அதை அன்போடு பராமரித்து வளர்த்து, அசத்தலான பரிசுகளை வெல்லுங்கள்! 🚴‍♂️💻📱

போட்டியின் விவரங்கள்:

இலவச மரக்கன்று:ஒரு மரக்கன்று இலவசமாக வழங்கப்படும்.

80 நாட்கள் பராமரிப்பு:வீட்டிலேயே நட்டு 80 நாட்கள் சிறப்பாக வளர்க்க வேண்டும்.

🎁 அசத்தலான பரிசுகள்:

1st முதல் 8th Standard வரை:
🥇 1st Prize:CYCLE

🥈 2nd Prize:TAB

🥉 3rd Prize:SMART WATCH

9th முதல் 12th Standard வரை:
🥇 1st Prize: LAPTOP

🥈 2nd Prize: TAB

🥉 3rd Prize: SMART WATCH



முன்பதிவு செய்ய வேண்டிய விவரங்கள்:

தங்கள் பெயர், படிக்கும் வகுப்பு, ஊர் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை தெரிவித்து பதிவு செய்யவும்.

📅 பதிவு செய்ய கடைசி நாள்: 14.08.2026

📞 முன்பதிவிற்கு: 80729 99838

ஒரு மரம் நடுவோம்... இயற்கையை காப்போம்... எதிர்காலத்தை வளப்படுத்துவோம்! 💚

05/08/2026
80 Days Challange🪴For Registration 8072999838Registration Last Date14.08.2026   ❤️‍🩹💥  😎
05/08/2026

80 Days Challange🪴

For Registration
8072999838

Registration Last Date
14.08.2026

❤️‍🩹💥 😎

செயல்திட்ட ஆலோசனைக் கூட்டம் 🙏🏻✨   ❤️‍🩹💥
30/07/2026

செயல்திட்ட ஆலோசனைக் கூட்டம் 🙏🏻✨

❤️‍🩹💥

Address

Singampunari
Tiruppattur
630502

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders - Singampunari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share