MY India MY School

MY India MY School தனி மனித மாற்றமே சமுதாய மாற்றம்

18/06/2026
🎒📚 பள்ளி திறப்பு நாள் வாழ்த்துக்கள் 📚🎒🌟 இனிய பள்ளி திறப்பு நாள் நல்வாழ்த்துகள்! 🌟புதிய கல்வியாண்டின் முதல் நாளில் பள்ளிக...
04/06/2026

🎒📚 பள்ளி திறப்பு நாள் வாழ்த்துக்கள் 📚🎒

🌟 இனிய பள்ளி திறப்பு நாள் நல்வாழ்த்துகள்! 🌟

புதிய கல்வியாண்டின் முதல் நாளில் பள்ளிக்குச் செல்லும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

✨ புதிய கனவுகள்
✨ புதிய இலக்குகள்
✨ புதிய நண்பர்கள்
✨ புதிய சாதனைகள்

உங்கள் கல்விப் பயணம் அறிவாலும், ஒழுக்கத்தாலும், வெற்றிகளாலும் நிரம்பியதாக அமைய வாழ்த்துகிறோம்.

> "இன்று நீங்கள் கற்றுக்கொள்ளும் ஒரு சிறிய பாடம், நாளை உங்கள் வாழ்க்கையை மாற்றும் பெரிய சக்தியாக மாறும்."

🌹 நம்பிக்கையுடன் தொடங்குங்கள்...
🌹 முயற்சியுடன் பயணியுங்கள்...
🌹 வெற்றியுடன் உயருங்கள்...

அனைத்து மாணவர்களுக்கும் இனிய பள்ளி திறப்பு நாள் நல்வாழ்த்துகள்!

– MY INDIA MY SCHOOL TEAM
🎓 "Learning Today, Leading Tomorrow"

அடுத்து வரும் தலைமுறைக்கு பச்சை மரங்களையும், சுத்தமான ஆறுகளையும் காற்றையும் Google மூலமாகத்தான் காட்ட வேண்டியிருக்கும்.ஆ...
27/05/2026

அடுத்து வரும் தலைமுறைக்கு பச்சை மரங்களையும், சுத்தமான ஆறுகளையும் காற்றையும் Google மூலமாகத்தான் காட்ட வேண்டியிருக்கும்.

ஆரம்பக் கல்வியில் இருந்தே இயற்கை பாதுகாப்பை கல்வி முறையில் செயல்படுத்தும் வகையில் பாட திட்டம் இருக்க வேண்டும்.


என்ன படிக்கலாம் உயிர் தமிழ் IAS  அகாடமி  Tamil Veera T Sports Club
18/05/2026

என்ன படிக்கலாம்
உயிர் தமிழ் IAS அகாடமி Tamil Veera T Sports Club

நல்வருகை மஹாலக்ஷ்மிதந்தை தாயின் நிலை அறிந்து 12 ஆம் வகுப்பில் 80% மதிப்பெண் பெற்று IAS கனவை லட்சியமாக கொண்ட மகாலட்சுமியை...
15/05/2026

நல்வருகை மஹாலக்ஷ்மி

தந்தை தாயின் நிலை அறிந்து 12 ஆம் வகுப்பில் 80% மதிப்பெண் பெற்று IAS கனவை லட்சியமாக கொண்ட மகாலட்சுமியை நேரில் வாழ்த்திய திரு அபிராமி கலர் வெங்கடேசன் அவர்களுக்கு நம் எல்லோர் சார்பாக மகிழ்ச்சியும் நன்றியும்,

மஹாலக்ஷ்மி அவர்களின் கனவை நனவாக்க நம்முடைய அன்பு என்றும் உண்டு.

வாழ்த்துக்கள் மஹாலக்ஷ்மி
வாழ்த்துக்கள் ஆறுமுகம்.

Mohan K Karthik Sandeep Kumar

HIP HOP Tamila
14/05/2026

HIP HOP Tamila

புதியதாக பதவியேற்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு My India My School சார்பாக மகிழ்ச்ச...
10/05/2026

புதியதாக பதவியேற்றுள்ள
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு My India My School சார்பாக மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்.

10/05/2026

நல்ல விஷயங்களை நிறைய பேர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள் Organic Factory

Address

Tirupur
641604

Telephone

+917824937001

Website

Alerts

Be the first to know and let us send you an email when MY India MY School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MY India MY School:

Shortcuts

Share

Category