AIYF திருப்பூர் மாநகர்

AIYF திருப்பூர் மாநகர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்.
திருப்பூர் மாநகர் மாவட்டம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் ஜூலை 5 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்று வருகிற *ஒரு கோடி கை...
07/07/2026

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் ஜூலை 5 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்று வருகிற *ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின்* ஒரு பகுதியாக (6/7/2026) திங்கள் மாலை 6 மணிக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைப்பின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் தோழர்.எஸ்.விஜய் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்வை AISF அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர்.சீ.தினேஷ் துவங்கி வைத்து உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பனியன் தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்களிடம் இயக்கத்தின் காரணங்களை விளக்கி கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

இந்த நிகழ்வில்

CPI மாவட்ட துணைச் செயலாளர்
தோழர்.ஆர்.வடிவேல்

CPI இரண்டாம் மண்டல செயலாளர் தோழர்.வி.எஸ்.சசிகுமார்

AIYF மாவட்ட செயலாளர்
தோழர்.ஆ.அரவிந்த் குமார்

AIYF மாநிலக் குழு உறுப்பினர்
தோழர். ஜி.சங்கீதா

NFIW மாவட்ட செயலாளர்
தோழர். வி.பிருந்தா

AIYF மாவட்ட பொருளாளர்
தோழர். எஸ்.சதீஷ்குமார்

AIYF மண்டல செயலாளர்
தோழர். சேரலாதன்

AIYF மண்டல தலைவர்
தோழர்.அசோக் குமார்

AIYF மண்டல பொருளாளர்
தோழர்.தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


#திருப்பூர்_மாநகர்

   #திருப்பூர்_மாநகர் பாலியல் வன்முறை போதை கலாச்சாரம் சாதி மதவெறி இல்லாத தமிழ்நாடு என்கிற முழக்கத்துடன்  *ஒரு கோடி கையெழ...
07/07/2026


#திருப்பூர்_மாநகர்
பாலியல் வன்முறை
போதை கலாச்சாரம்
சாதி மதவெறி இல்லாத
தமிழ்நாடு என்கிற முழக்கத்துடன்
*ஒரு கோடி கையெழுத்து இயக்கம்*

திருப்பூர் மாநகர் முதல் மண்டலம்
15-வேலம்பாளையம் பகுதியில்
கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சி இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர்
தோழர்.எஸ்.விஜய் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர்.ஆர்.செந்தில்குமார்

கட்சியின் மாமன்ற குழு தலைவர் தோழர்.எஸ்.ரவிச்சந்திரன்

மாவட்ட துணைச் செயலாளர்
தோழர்.ஆர்.வடிவேல்

முதல் மண்டல செயலாளர்
தோழர்.எஸ்.செல்வராஜ்

NFIW மாவட்ட செயலாளர்
தோழர்.வி.பிருந்தா

AIYF மாவட்ட செயலாளர்
தோழர்.ஆ.அரவிந்குமார்

AIYF மாவட்ட பொருளாளர்
தோழர்.எஸ்.சதீஷ்குமார்

AISF மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர்.ஸ்ரீநிதி

உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Address

Union Mill Road (Uthukuli Road)
Tirupur
641603

Telephone

+919443028957

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIYF திருப்பூர் மாநகர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share