26/01/2023
இன்று 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நமது பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி , மேல்நிலைப்பள்ளி .. வஞ்சிபாளையம் ஆரம்பப் பள்ளி.. மற்றும் சாந்தி நகர் பகுதியில் இடுவம்பாளையம் மாமன்ற உறுப்பினர் (மாமன்ற நியமனக்குழு உறுப்பினர்) அவர்கள் கொடியேற்றி பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார் ...