03/03/2024
ஒரு அருமையான வீடியோ மாட்டி இருக்கிறது .இது அடுத்த தேர்தல் வரை போட்டுக் கொண்டே இருக்கலாம். எல்லா காலத்திற்கும் உகந்த வீடியோ. இது திராவிட மாடல்😆😆😆 திராவிட மாடல் அரசு இது தாண்ட திமுக தமிழ் மக்கள் மத்தியில் எதை சொல்லி எப்படி ஏமாற்ற வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்... பணத்தை கொடுத்தால் கோமாளி மக்கள் ஓட்டு போட போகிறார்கள்...