Anupparpalayam Government School Tiruppur

Anupparpalayam Government School Tiruppur வரலாறு கண்ட அனுப்பர்பாளையம் அரசுப்ப?

சுதந்திர தினம் அன்று நமது அனுப்பர்பாளையம் துவக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் அனைத்து முன்னாள...
09/08/2023

சுதந்திர தினம் அன்று நமது அனுப்பர்பாளையம் துவக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் அனைத்து முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வருக வருக என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

தேர்வெழுதும் மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டும் 100% தேர்ச்சி சாதனை படைக்க வாழ்த்துதல்
06/03/2020

தேர்வெழுதும் மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டும் 100% தேர்ச்சி சாதனை படைக்க வாழ்த்துதல்

அரசுப்பொதுத்தேர்வு (மார்ச்) 2020
12/09/2019

அரசுப்பொதுத்தேர்வு (மார்ச்) 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 1.4% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளன  #நமதுபள்ளி
29/04/2019

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 1.4% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளன #நமதுபள்ளி

அரசு எனக்கு உதவுகிறதோ இல்லையோ  என்னை போன்று விளையாட்டில் சாதிக்கவேண்டும் என முயற்சிக்கும்  #மாணவி'களுக்கு உதவ வேண்டும் எ...
27/04/2019

அரசு எனக்கு உதவுகிறதோ இல்லையோ என்னை போன்று விளையாட்டில் சாதிக்கவேண்டும் என முயற்சிக்கும் #மாணவி'களுக்கு உதவ வேண்டும் என நினைக்கிறேன்.
- கோமதி மாரிமுத்து
ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற #மங்கை

 #நமது_பள்ளி  #நமது_கௌரவம்
23/04/2019

#நமது_பள்ளி #நமது_கௌரவம்

நமது அனுப்பர்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் தற்பொழுது வரும் கல்வியாண்டு சேர்க்கை நடைப்பெற்று வருகின்றன தமிழ் மற்றும் ஆங...
23/04/2019

நமது அனுப்பர்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் தற்பொழுது வரும் கல்வியாண்டு சேர்க்கை நடைப்பெற்று வருகின்றன தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடத்திட்டத்தில் உங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளை நமது அரசுப்பள்ளியில் சேர்த்து அவர்களின் நல் கல்வியை அளித்திட வரவேற்கின்றோம்

 #வெற்றி-யை முன்னுரைத்த ஆசிரியை அவர்கட்கு நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் மேலும் உங்களின் அனைவரின் பணிசிறக்கும்
19/04/2019

#வெற்றி-யை முன்னுரைத்த ஆசிரியை அவர்கட்கு நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் மேலும் உங்களின் அனைவரின் பணிசிறக்கும்

சாதனை மீண்டும் வரலாறு படைத்தன நமது அனுப்பர்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி மேல்நிலைப்பொதுத்தேர்வில் தேர்வெழுதி...
19/04/2019

சாதனை மீண்டும் வரலாறு படைத்தன நமது அனுப்பர்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி மேல்நிலைப்பொதுத்தேர்வில்

தேர்வெழுதிய அனைவருக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்

Address

ANUPPARPALAYAM
Tirupur
641652

Opening Hours

Monday 8:30am - 4:30pm
Tuesday 8:30am - 4:30pm
Wednesday 8:30am - 4:30pm
Thursday 8:30am - 4:30pm
Friday 8:30am - 4:30pm
Saturday 8:30am - 4:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Anupparpalayam Government School Tiruppur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Anupparpalayam Government School Tiruppur:

Share