Pasumai Bharatham Tirupur

Pasumai Bharatham Tirupur We are a non-profit organizations to save the planet.

பசுமையை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு இடங்களை தூய்மை படுத்தி மரக்கன்றுகள் வைத்து பராமரித்து பாதுகாத...
22/08/2017

பசுமையை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு இடங்களை தூய்மை படுத்தி மரக்கன்றுகள் வைத்து பராமரித்து பாதுகாத்து வரும் பசுமையாளர் "GUS ஆடை ஏற்றுமதி நிறுவனம்" மற்றும் "OHM பசுமை அங்காடிகளின்" நிர்வாக இயக்குனருமான உயர்திரு "G.உமாசங்கர்" அவர்களுக்கு திருப்பூரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் புதுயுகம் டி.வி யின் யாவரும் கேளீர் நிகழ்ச்சியில் "பசுமை நாயகன்" விருது வழங்கப்படுகிறது

இடம்: DRG திருமண மண்டபம் அருள்புரம்
படப்பிடிப்பு நாள் : 22-08-2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி

05/01/2016

மாற்றம் காண பசுமை பாரதம் உருவாக இந்த ஒளிப்பதிவுவை பாருங்கள்

04/01/2016

We are a non-profit organization appointed by Govt of India.

மத்திய மந்திரி திரு.கல்ராஜ் மிஷ்ரா அவர்கள் ஓம் பசுமை அங்காடி மற்றும் கஸ் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை பார்வையிட்டார்
04/01/2016

மத்திய மந்திரி திரு.கல்ராஜ் மிஷ்ரா அவர்கள் ஓம் பசுமை அங்காடி மற்றும் கஸ் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை பார்வையிட்டார்

பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பாக 22-12-2015 செவ்வாய்கிழமை பூலுவப்பட்டி திருப்பூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி மற்...
26/12/2015

பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பாக 22-12-2015 செவ்வாய்கிழமை பூலுவப்பட்டி திருப்பூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் 350 மாணவ மாணவியர்க்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பாக இன்று 18-12-2015 வெள்ளிக்கிழமை திருப்பூர் முதலிபாளையம் CSI தூய பவுல்  மழையர் ...
18/12/2015

பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பாக இன்று 18-12-2015 வெள்ளிக்கிழமை திருப்பூர் முதலிபாளையம் CSI தூய பவுல் மழையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 175 மாணவ மாணவியர்க்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பாக இன்று 16-12-2015 புதன்கிழமை திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள...
16/12/2015

பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பாக இன்று 16-12-2015 புதன்கிழமை திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100 மாணவ மாணவியர்க்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பசுமை பாரதம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக இன்று 14-12-2015 திங்கள்கிழமை திருப்பூர் பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை...
14/12/2015

பசுமை பாரதம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக இன்று 14-12-2015 திங்கள்கிழமை திருப்பூர் பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 மாணவ மாணவியர்க்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பசுமை பாரதம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 11-12-2015 அன்று வெள்ளிக்கிழமை முதலிப்பாளையம் திருப்பூர் அரசு உயர்நிலைப்பள்...
13/12/2015

பசுமை பாரதம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 11-12-2015 அன்று வெள்ளிக்கிழமை முதலிப்பாளையம் திருப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 320 மாணவ மாணவியர்க்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பாக இன்று 09-12-2015 புதன்கிழமை விஜயாபுரம் திருப்பூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில...
09/12/2015

பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பாக இன்று 09-12-2015 புதன்கிழமை விஜயாபுரம் திருப்பூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 350 மாணவ மாணவியர்க்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பாக இன்று 07-12-2015 திங்கள்கிழமை கெங்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள...
07/12/2015

பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பாக இன்று 07-12-2015 திங்கள்கிழமை கெங்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 190 மாணவ மாணவியர்க்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

வட்டக்காட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பில் 180 மாணவ மாணவிகளுக்கு...
04/12/2015

வட்டக்காட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமை பாரதம் திருப்பூர் வட்டத்தின் சார்பில் 180 மாணவ மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகள் மற்றும் இயற்கைப்பை வழங்கப்பட்டது.

Address

Sarkar Periyapalayam
Tirupur
641607

Telephone

9500655111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pasumai Bharatham Tirupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share