18/03/2026
பெண்களை இழிவுப்படுத்தும் அ.தி.மு.க நிர்வாகிகள்!
“பெண்களுக்கு சேலை கொடுத்தால் போதுமா? எப்படி பாவாடை இல்லாமல் கட்டுவது?”
- பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் அ.தி.மு.க எம்.பி சி.வி.சண்முகம் பேசியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் சர்ச்சைப் பேச்சு!