திருத்தணி செய்திகள்

திருத்தணி செய்திகள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திருத்தணி செய்திகள், Public Service, Tiruttani.

13/08/2026
12/08/2026

திருத்தணி அரசுப் பள்ளியில் படிக்கும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், கூட்ட நெரிசல் உள்ள பேருந்துகளின் பின்புறம் நின்று கொண்டும், ஜன்னலில் தொங்கிக் கொண்டும் சாகச பயணம் - அதிர்ச்சி வீடியோ.

"போலீசார் லஞ்சம் வாங்கினால்.."
12/08/2026

"போலீசார் லஞ்சம் வாங்கினால்.."

திருப்பதி கோயிலில் குவிந்த பக்தர்கள்.
11/08/2026

திருப்பதி கோயிலில் குவிந்த பக்தர்கள்.

11/08/2026

இன்று (11-08-2026) காலை திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஆபத்தான முறையில் சாகச பயணம் செய்வதாக நினைத்துக் கொண்டு இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றர்
இதற்கு மாணவர்களின் அலட்சியம் காரணமா
போதிய பேருந்து சேவை இல்லையா
பெற்றோர்களிடம் கண்டிப்பு இல்லையா

10/08/2026

திருத்தணியில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது பைக்கில் மோதிய போதை இளைஞர்கள் தவறு என்று தட்டி கேட்ட சாலையில் நடந்து சென்ற வாலிபர் வாலிபரை கொலை வெறி தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள் படுகாயம் அடைந்த வாலிபர் தப்பி ஓடியவர் எங்கே? காயம் பட்ட பெண்மணி அரசு மருத்துவமனையில் அனுமதி

இதே போல் சம்பவம் போதை வாலிபர்கள் செய்தியாளர் ஒருவரை தாக்கி அவரது கார் கண்ணாடியை உடைத்து படுகாயம் ஏற்படுத்தினர் திருத்தணியில் இரவு நேரத்தில் தொடரும் சம்பவம் அச்சத்தில் பொதுமக்கள்

செய்தி மாலை முரசு தொலைக்காட்சி

08/08/2026

செப்.1 முதல் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை முழுமையாக அமலுக்கு வருகிறது.

08/08/2026

திருத்தணி முருகன் கோயிலில் காவடி சுமந்து சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா.

Address

Tiruttani
631209

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருத்தணி செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category