TNTJ மங்களக்குடி-கிளை

TNTJ மங்களக்குடி-கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்களக்குடி கிளையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்....*TNTJ மங்களக்குடி கிளை* சார்பாக*மாணவர் மன்றம்*நடைபெற்றது...👥 இதில் *14 மாணவர்கள்* கலந்து கொ...
13/09/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

*TNTJ மங்களக்குடி கிளை* சார்பாக

*மாணவர் மன்றம்*

நடைபெற்றது...

👥 இதில் *14 மாணவர்கள்* கலந்து கொண்டனர்.

`வகுப்பு - 02`

நடத்தப்பட்ட பாடம் - *இப்ராஹிம் (அலை) வரலாறு*

ஆசிரியர் - *இமாம். அப்துல் ஹமீது MISC*

நாள்: 12.09.2026 சனிக்கிழமை

நேரம்: இரவு 8:00 முதல் 8:30 மணி வரை

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
மங்களக்குடி கிளை

11/09/2026
அண்ணல் நபியே..!அழகிய முன்மாதிரி...!பத்து மாத காலசெயல் திட்டத்தைமுன்னிட்டு...TNTJ மங்களக்குடி கிளை சார்பாகஉள்ளரங்கு பயான்...
11/09/2026

அண்ணல் நபியே..!
அழகிய முன்மாதிரி...!

பத்து மாத கால
செயல் திட்டத்தை
முன்னிட்டு...

TNTJ மங்களக்குடி கிளை சார்பாக

உள்ளரங்கு பயான்

நடைபெற்றது

இதில்,
சகோதரர். அப்துல் ஹமீது MISC
அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்..

தலைப்பு:
மாற்றத்தின் திறவுகோல் திருமறை குர்ஆன்

நாள்: 10.09.2026
நேரம்: மக்ரிப் தொழுகைக்கு பிறகு

என்றும் மார்க்கம் மற்றும் சமூகப் பணிகளில்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
மங்களக்குடி கிளை

மங்களக்குடி கிளையின் சார்பாகபெரியவர் மற்றும் சிறியவர்களுக்கானபயான் பேச்சு பயிற்சிநடைபெற்றது...பயிற்சியளித்தவர்இமாம். அப்...
11/09/2026

மங்களக்குடி கிளையின் சார்பாக

பெரியவர் மற்றும் சிறியவர்களுக்கான

பயான் பேச்சு பயிற்சி

நடைபெற்றது...

பயிற்சியளித்தவர்

இமாம். அப்துல் ஹமீது MISC

நாள் : 10.09.2026

நேரம் : இஷா தொழுகைக்குப் பிறகு

இன்ஷாஅல்லாஹ்
10/09/2026

இன்ஷாஅல்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்
09/09/2026

அல்ஹம்துலில்லாஹ்

Address

Tiruvadanai
623308

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ மங்களக்குடி-கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ மங்களக்குடி-கிளை:

Shortcuts

Share

Category