02/12/2025
தானமும் தவமும் அறக்கட்டளையின் சார்பாக தொண்டை மண்டலம், திருவள்ளூர் மாவட்டம், அயத்தூர் கிராமத்தில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஸ்வாமி திருக்கோயிலுக்கு
4 லிட்டர் இலுப்பை எண்ணெய் மற்றும் 2 கிலோ சுத்த பசு சாணம் திருநீறு வழங்கப்பட்டது.
தொடர்புக்கு - 9360338120
திருக்கோயில் எண் - 7358569167