Shankar Baskar BJP

Shankar Baskar BJP BJP

09/05/2026
09/05/2026

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

12/04/2026

வானதி சீனிவாசன் விரைவில் பூரண உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன் - டிடிவி தினகரன்

| | |

08/04/2026

"மே 4க்கு பிறகு.."

"தேர்தலில் போட்டியிடாத‌து குறித்து மே 4ம் தேதிக்கு பிறகு தெரிவிக்கிறேன்"

- அண்ணாமலை

08/04/2026

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (09.04.2026) மாலை , பல்லடம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவிநாசி, சூலூர் ஆகிய தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தை மிக மோசமான நிலையில் தள்ளியிருக்கும் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவும், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

Dear Valued Customer,Subject: Product Price List – Sri Muruga EnterprisesGreetings from Sri Muruga Enterprises !We are t...
08/04/2026

Dear Valued Customer,

Subject: Product Price List – Sri Muruga Enterprises

Greetings from Sri Muruga Enterprises !

We are traders in quality grocery products, offering premium items at competitive prices.

We are pleased to share our latest price list for Chekku edible oils and other products:

Groundnut Oil

• 500 ml – ₹115 (inclusive of tax)

• 1 Litre – ₹230 (inclusive of tax)

Sesame Oil
• 500 ml – ₹175 (inclusive of tax)

• 1 Litre – ₹350 (inclusive of tax)

Coconut Oil

• 500 ml – ₹210 (inclusive of tax)

• 1 Litre – ₹420 (inclusive of tax)

Pure Mountain Honey (Black & Brown)

• 250 ml – ₹200 (inclusive of tax)

Karupattai (Palm Jaggery)

• 1 Kg – ₹350

Desi Ghee

• 500 ml – ₹350 (inclusive of tax)

• 1 Litre – ₹700 (inclusive of tax)

We assure you of high-quality products and prompt delivery. We look forward to your valued orders.🙏🏻💐

Sri Muruga Enterprises Shankar Baskar BJP Shan Kar

Regards,
Sri Muruga Enterprises
Veppampattu
+91 7603894804

K.Annamalai  fans
24/03/2026

K.Annamalai fans

24/03/2026
16/01/2026

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூரியன், மழை, மண் ஆகியவற்றை வணங்கி, மண்ணோடு இணைந்து வாழ்ந்து, நாட்டின் உணவுத் தேவையை நிறைவேற்றும் விவசாயிகளின் அர்ப்பணிப்பைப் போற்றும் பொங்கல் திருநாள், பாரதப் பண்பாட்டின் அடையாளங்களுள் முக்கியமானது.

இந்தப் பொங்கல் திருநாள், தமிழகத்துக்கு வளமும், அமைதியும், நலனும் கொண்டு வரவும், தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அமைதி நிரம்பிடவும், வேண்டிக் கொள்கிறேன்.

Address

Priya Nagar/Bhavani Amman Nagar Bhajrang College Road, 87 Veppampattu Https://maps. App. Goo. Gl/yxF3hQeqqGBj6JRc 6
Tiruvallur
602024

Alerts

Be the first to know and let us send you an email when Shankar Baskar BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share