14/01/2026
ஆம் ஆத்மி கட்சியின் திருவள்ளூர் மாவட்டம், வடதில்லை பகுதியில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இக்கூட்டத்தை திரு. செல்வராஜ், மாநில இளைஞரணி பொறுப்பாளர் தலைமையில் நடத்தினர். சிறப்பு விருந்தினராக திரு. ஜோசப் ராஜா, மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினரும் மாநில பொதுச் செயலாளரும் பங்கேற்று பேசினார்.
*கூட்டத்தில் பங்கேற்றவர்கள்*
மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள்: திரு. முகமது ஆரிப், திரு. வினோத்குமார், திரு. பாரூக், திருமதி. சோபியா.திருவள்ளூர் மாவட்டம், தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, செங்கல்பட்டு பிரதிநிதிகள் திரு சஞ்சோன் திரு மணிகண்டன் திரு காந்தாராவ் திரு நாகராஜ் திரு பன்னீர்செல்வம் ராதாகிருஷ்ணன் திருமதி கைசர் திரு மெஹபூ பாஷா திரு வெங்கட்ராமன் திரு சுரேந்தர் திரு கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டனர்.கூட்டத்தின் முக்கியத்துவம்இக்கூட்டம் ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளை மக்களிடம் விளக்கி, அடிப்படை மாற்றங்களை வலியுறுத்தியது. கட்சியின் ஊழல் எதிர்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் நலன் சார்ந்த கொள்கைகள் விவாதிக்கப்பட்டன
திருவள்ளூர் மாவட்டத்தில் கட்சி செயல்பாடுகளை வலுப்படுத்த இது உதவும்.