Temple City Tiruvannamalai

Temple City Tiruvannamalai திருவண்ணாமலையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் & செய்திகளும் இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும் ❤️

அண்ணாமலையார் கோயிலில் செப்டம்பர் 1 முதல் செல்போன் கொண்டு செல்ல தடை ..... #திருவண்ணாமலைபசங்க
19/08/2026

அண்ணாமலையார் கோயிலில் செப்டம்பர் 1 முதல் செல்போன் கொண்டு செல்ல தடை .....

#திருவண்ணாமலைபசங்க

13/08/2026

கோயில் நகரம் திருவண்ணாமலை தங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏📿❤️

Temple City of tamilnadu welcome to you

சாலையோர சிறு சிறு தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு என்றால் ? கடைகளின் வெளியே வீடு  போல் அமைத்திருக்கும் கூடாரம் நாற்காலிகள...
12/08/2026

சாலையோர சிறு சிறு தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு என்றால் ? கடைகளின் வெளியே வீடு போல் அமைத்திருக்கும் கூடாரம் நாற்காலிகள் எல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா ? பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் நாற்காலிகளை போட்டு மசாஜ் ஹோட்டல் கடைகள் டீக்கடைகள் வைத்து விற்பவர்கள் எல்லாம் மாநகராட்சி கண்ணுக்கு தெரியாதா?

#திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய நான்கு வழிச்சாலை பைபாஸ் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது......
01/08/2026

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய நான்கு வழிச்சாலை பைபாஸ் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது...!

#திருவண்ணாமலைபசங்க #திருவண்ணாமலை

29/07/2026

இன்று ஆடி மாதம் பௌர்ணமி கிரிவலப் பாதையில் மொபைல் திருடு நடைபெற்றது மொத்தம் மூன்று நபர்கள் போன் திருடி சென்றிருந்தார்கள் அவர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது

#திருவண்ணாமலைபசங்க #திருவண்ணாமலை

ஆடி மாதம் பௌர்ணமி கிரிவலம் விபரம்  ஜூலை 28 - செவ்வாய்க்கிழமை இரவு 07:33 மணி முதல் ஜூலை 29 - புதன்கிழமை இரவு 08:58 மணி வர...
27/07/2026

ஆடி மாதம் பௌர்ணமி கிரிவலம் விபரம்

ஜூலை 28 - செவ்வாய்க்கிழமை இரவு 07:33 மணி முதல்

ஜூலை 29 - புதன்கிழமை இரவு 08:58 மணி வரை

#திருவண்ணாமலைபசங்க #திருவண்ணாமலை

 #திருவண்ணாமலை 🤌 ❤️
27/07/2026

#திருவண்ணாமலை 🤌 ❤️

 #திருவண்ணாமலை 🤌 ❤️ நம்ம திருவண்ணாமலை ❤️
26/07/2026

#திருவண்ணாமலை 🤌 ❤️

நம்ம திருவண்ணாமலை ❤️

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் தரிசனத்தின்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு|  #திர...
26/07/2026

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் தரிசனத்தின்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு

| #திருவண்ணாமலைபசங்க #திருவண்ணாமலை

தலைவன் அண்ணாமலையாருகே விபுதி அடிக்க பார்த்து இருக்கான் 😂😁 #திருவண்ணாமலைபசங்க             #திருவண்ணாமலை
23/07/2026

தலைவன் அண்ணாமலையாருகே விபுதி அடிக்க பார்த்து இருக்கான் 😂😁

#திருவண்ணாமலைபசங்க #திருவண்ணாமலை

Address

Tiruvannamalai
606603

Telephone

+919159527412

Website

Alerts

Be the first to know and let us send you an email when Temple City Tiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Temple City Tiruvannamalai:

Shortcuts

Share

Category