District Collector Tiruvannamalai

District Collector Tiruvannamalai Official page of District Collector & District Magistrate, Tiruvannamalai District

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலு...
03/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் (PKBFS)- விரிவுபடுத்தப்பட உள்ளதை முன்னிட்டு திட்டத்தின் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
A review meeting on the preparatory arrangements for the expansion of the Perunthalaivar Kamarajar Breakfast Scheme (PKBFS) was held today (03.09.2026) at the District Collectorate Conference Hall, presided over by Mrs. Vandana Garg, I.A.S., District Collector, Tiruvannamalai District.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக...
03/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு தீவிர பிரச்சாரம் 3.0 நிகழ்ச்சியில் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தைக் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.
Tiruvannamalai District Collector Mrs. Vandana Garg, IAS, inaugurated an awareness signature campaign today (03.09.2026) at the District Collector's office complex; the event was organized by the District AIDS Prevention and Control Unit as part of the 'Intensive HIV/AIDS Awareness Campaign 3.0'.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக...
03/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு தீவிர பிரச்சாரம் 3.0 நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சாா்ந்த மாணவ, மாணவிகள், நாட்டுப்புற கலைஞா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தாா்.
Tiruvannamalai District Collector Mrs. Vandana Garg, IAS, flagged off an awareness rally today (03.09.2026) at the District Collector's office complex. Organized by the District AIDS Prevention and Control Unit as part of the 'Intensive HIV/AIDS Awareness Campaign 3.0', the event saw the participation of students from the Government Industrial Training Institute (ITI), folk artists, and government officials.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக...
03/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு தீவிர பிரச்சாரம் 3.0 நிகழ்ச்சியில் எச்.ஐ.வி /எய்ட்ஸ் குறித்த விழிப்பணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
Tiruvannamalai District Collector Mrs. Vandana Garg, IAS, raised awareness today (03.09.2026) at the District Collector's office complex by affixing stickers bearing HIV/AIDS awareness slogans onto auto-rickshaws, as part of the 'Intensive HIV/AIDS Awareness Campaign 3.0' organized by the District AIDS Prevention and Control Unit.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக...
03/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு தீவிர பிரச்சாரம் 3.0 நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு நடன நிகழ்ச்சியைப் பார்வையிட்டாா்.
Tiruvannamalai District Collector Mrs. Vandana Garg, IAS, viewed an awareness dance performance by folk artists today (03.09.2026) at the District Collector's office complex; the event was part of the 'Intensive HIV/AIDS Awareness Campaign 3.0' organized by the District AIDS Prevention and Control Unit.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக...
03/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு தீவிர பிரச்சாரம் 3.0 நிகழ்ச்சியில் விஷன் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு நடன நிகழ்ச்சியைப் பார்வையிட்டாா்.
Tiruvannamalai District Collector Mrs. Vandana Garg, IAS, viewed an awareness dance performance by Vision Paramedical college students today (03.09.2026) at the District Collector's office complex; the event was part of the 'Intensive HIV/AIDS Awareness Campaign 3.0' organized by the District AIDS Prevention and Control Unit.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக...
03/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு தீவிர பிரச்சாரம் 3.0 நிகழ்ச்சியில் எச்.ஐ.வி /எய்ட்ஸ் Self Risk Assessment என்கிற விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்டாா்.
Tiruvannamalai District Collector Mrs. Vandana Garg, IAS, released awareness banners regarding HIV/AIDS "Self-Risk Assessment" today (03.09.2026) at the District Collector's office complex, during the "Intensive HIV/AIDS Awareness Campaign 3.0" event organized by the District AIDS Prevention and Control Unit.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அ...
03/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு தீவிர பிரச்சாரம் 3.0 நிகழ்ச்சியில் எச்.ஐ.வி /எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.
Today (03.09.2026), under the leadership of Tiruvannamalai District Collector Mrs. Vandana Garg, IAS, everyone took an awareness pledge regarding HIV / AIDS during the 'Intensive HIV / AIDS Awareness Campaign 3.0' event held at the District Collector's office complex, organized by the District AIDS Prevention and Control Unit.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) திருவண்ணாமலை மாநகராட்சியிலு...
03/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள அண்ணாமலை நகரில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சாா்பில் நேரடியாக நிா்வகிக்கப்படும் புதிய நிரந்தர ஆதார் சேவா கேந்திராவை (Aadhaar Seva Kendra - ASK) பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
Tiruvannamalai District Collector Mrs. Vandana Garg, IAS, inaugurated and inspected a new permanent Aadhaar Seva Kendra (ASK)—managed directly by the Unique Identification Authority of India (UIDAI)—for public use today (03.09.2026) at Annamalai Nagar within the Tiruvannamalai Corporation limits.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) திருவண்ணாமலை மாநகராட்சியிலு...
03/09/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள அண்ணாமலை நகரில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சாா்பில் நேரடியாக நிா்வகிக்கப்படும் புதிய நிரந்தர ஆதார் சேவா கேந்திராவை (Aadhaar Seva Kendra - ASK) குத்துவிளக்கேற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தாா்.
Tiruvannamalai District Collector Mrs. Vandana Garg, IAS, inaugurated a new permanent Aadhaar Seva Kendra (ASK)—managed directly by the Unique Identification Authority of India (UIDAI)—for public use today (03.09.2026) in Annamalai Nagar, within the Tiruvannamalai Corporation limits, by lighting the traditional lamp.

Address

District Collector's Office
Tiruvannamalai
606604

Alerts

Be the first to know and let us send you an email when District Collector Tiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share