அகமுடையார் பேரவை

அகமுடையார் பேரவை தலைமை செயலகம்
🔰 # வேடநத்தம் 🔰
🔥⚔️🔥அகமுடையார் பேரவை தகவல் தொழில்நுட்ப பிரிவு வேடநத்தம் 🔰✨🔰

I am waiting 💥
08/10/2025

I am waiting 💥

04/01/2025

அனைத்து அகமுடையார் சோந்தகளுக்கும் வணக்கம் நமது ஊரில் எழுந்தருளி உள்ள மாரியம்மன் திருக்கோவிலின் வானத்தை நோக்கி உயர்ந்துள்ள கோபுரத்தை பொங்கல் திருநாளை முன்னிட்டு வேடநத்தம் அகமுடையார் பேரவையின் சார்பாக தூய்மை படுத்தப்பட்டது. .......🙏🤍🙏

அனைவரும் வருக அம்மன் அருள் பெருக. ...🙏🙏🙏

முதல் 🇮🇳 இந்திய  சுதந்திர போராட்ட வீரர்கள் 👑 மாமன்னர் மருது சகோதரர்களின் 223ஆம் ஆண்டு குரு பூஜை விழாவை  முன்னிட்டு அவர்க...
29/10/2024

முதல் 🇮🇳 இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் 👑 மாமன்னர் மருது சகோதரர்களின் 223ஆம் ஆண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு அவர்களின் திரு உருவ ஓவியம் திருவண்ணாமலை மாவட்டம் கிழ்பென்னதுர் வட்டம் வேடநத்தம் அகமுடையார் பேரவை சார்பாக வரையப்பட்டது🔰🔥🗡️

28/10/2024

❤️ திருவண்ணாமலை மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் மருது சகோதரர்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு நமது #வேடநத்தம் அகமுடையார் பேரவையின் சார்பாக
வேடநத்தம் கிராமம் முழுவதும் மருது சகோதரர்களின் உருவம் படம் வரையும் பொழுது எடுக்கப்பட்ட காட்சி. ...என்று என்று மருதுபாண்டியர்களின் புகழ் ஓங்குக.....✨🔥🔰✨🔥🔰

முதல் 🇮🇳 இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்👑 மாமன்னர் மருது பாண்டியர்களின் 223 வது குரு பூஜை விழாவை  முன்னிட்டு  வேடநத்த...
26/10/2024

முதல் 🇮🇳 இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்👑 மாமன்னர் மருது பாண்டியர்களின் 223 வது குரு பூஜை விழாவை முன்னிட்டு வேடநத்தம் கிராமத்தில் மிக சிறப்பாக கொண்டாட இருப்பதால் அனைத்து சமுதாய உறவுகளும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் இங்கனம் அகமுடையார் பேரவை வேடநத்தம் 🔰🔥🔥🔥🔥🗡️💛💚

22/10/2024

💛💚 🔰 💛💚

Address

Maariyamman Kovil Big Street Vedanatham
Tiruvannamalai
606611

Website

Alerts

Be the first to know and let us send you an email when அகமுடையார் பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share