Aiadmk Itwing Thirulokki

Aiadmk Itwing Thirulokki Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aiadmk Itwing Thirulokki, Political Party, Tiruvidaimarudur.

*திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய கழக மற்றும் பேரூர் கழகம் சார்பாக திருலோகியில் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் தஞ்...
28/10/2023

*திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய கழக மற்றும் பேரூர் கழகம் சார்பாக திருலோகியில் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் தஞ்சை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு அண்ணன் ஆர் கே பாரதிமோகன் Ex.MPஅவர்களின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு தலைமை கொறடா திருச்சி R.மனோகரன் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்கள், இதில் அம்மா பேரவை இணைச் செயலாளர் AVK அசோக்குமார் அவர்களும் மற்றும் கழக உடன்பிறப்புகளும் நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்*

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோழமண்டல தளபதி எங்கள் பாசமிகு அண்ணன்    அவர்களையு...
28/04/2022

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோழமண்டல தளபதி எங்கள் பாசமிகு அண்ணன் அவர்களையும்
மேலும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அண்ணன் சுப்ரமணியன் அவர்களையும் தேர்ந்தெடுத்த தலைமைக் கழகத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

திருலோக்கி கி.சபரிநாதன்..

அ இ அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாசத்துக்குரிய அண்ணன் எம்ஜிஎம் ச...
28/04/2022

அ இ அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாசத்துக்குரிய அண்ணன் எம்ஜிஎம் சுப்ரமணியன் அண்ணன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் திருப்பனந்தாள் தெற்கு ஒன்றியம் தஞ்சை வடக்கு மாவட்டம்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_கழக_செயலாளர்

கழக அமைப்பு தேர்தலில்  #தஞ்சை_வடக்கு_மாவட்ட_கழக_செயலாளர் பதவிக்கு திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எங்கள் பாசமி...
26/04/2022

கழக அமைப்பு தேர்தலில் #தஞ்சை_வடக்கு_மாவட்ட_கழக_செயலாளர் பதவிக்கு திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எங்கள் பாசமிகு அண்ணன் ஆர்கே பாரதிமோகன் Ex MP
அவர்கள் தனது விருப்ப மனுவை தேர்தல் பொறுப்பாளர் அவர்களிடம் அளித்த போது ..🖤🤍♥️

Address

Tiruvidaimarudur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiadmk Itwing Thirulokki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share