TNTJ Thoothukudi

TNTJ Thoothukudi அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமிழ்நாடு ?

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...பெண்கள் பயான் நிகழ்ச்சிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார...
03/08/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 01.08.2026 மர்கஸில் வைத்து பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்ணுரிமை போற்றும் பெருமானார் என்ற தலைப்பில் ஆலிமா ருமானா உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!
#தூத்துக்குடி_கிளை

 #தூத்துக்குடி_கிளை
03/08/2026

#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...அவசர ரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 03....
03/08/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அவசர ரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 03.08.2026 அன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பர்ஹானா என்ற
சகோதரிக்கு Anemia சிகிச்சைக்காக B+ve வகை ரத்தம் P . சாமுவேல் என்ற சகோதரர் மூலமாக அரசு ரத்த வங்கியில் தானமாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் ...

ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார். அல்குர்ஆன் 5:32

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரி விரைந்து குணமடையவும், ரத்தம் கொடுத்த சகோதரருக்கு அருள் செய்யவும் ஏக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.
#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி க...
26/07/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 25.07.2026 அன்று "அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி" பத்து மாத கால செயல் திட்டத்தின் கீழ், ஜூலை மாத செயல் திட்டமான "பெண்ணுரிமை போற்றிய பெருமானார்" என்ற தலைப்பில், ஜெய்லானி தெருவில் வைத்து மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்ணுரிமை போற்றிய பெருமானார் என்ற தலைப்பில் ரஜீக்கா (மாவட்ட பேச்சாளர் TNTJ) அவர்களும், நபி வழி நடந்தால் நரகமில்லை என்ற தலைப்பில் தொண்டி ரியாஸ் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

அல்ஹம்துலில்லாஹ்!!
#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...பெண்களுக்கான மார்க்க திறனாய்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா வுத் தூத்த...
26/07/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

பெண்களுக்கான மார்க்க திறனாய்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா வுத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 24.07.2026 பெண்களுக்கான மார்க்க திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த பெண்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!!
#தூத்துக்குடி_கிளை

Address

185 South New Street
Tuticorin
628002

Telephone

+918903680099

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Thoothukudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ Thoothukudi:

Shortcuts

Share

Category