ஜெகன் பெரியசாமி

ஜெகன் பெரியசாமி மாநகர மேயர் , மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை எட்டையாபுரம் ரோடு பகுதியில் ஆனந்த முதலியார் ஃபேர்ம் என்ற புதிய வணிக நிறுவனத...
03/08/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை எட்டையாபுரம் ரோடு பகுதியில் ஆனந்த முதலியார் ஃபேர்ம் என்ற புதிய வணிக நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். உடன் வணிக நிறுவனர்கள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் ஜெயராஜ் ரோடு பகுதியில் சங்கர் மோட்டார்ஸ் என்ற புதிய வணிக நிறுவனத்தை திறந்து ...
03/08/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் ஜெயராஜ் ரோடு பகுதியில் சங்கர் மோட்டார்ஸ் என்ற புதிய வணிக நிறுவனத்தை திறந்து வைத்தேன். உடன் வணிக நிறுவனர் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை விபரம் வியாபாரிகளுக்காக சில கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு மாநகராட்சி...
02/08/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை விபரம் வியாபாரிகளுக்காக சில கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் என்னை சந்தித்தனர். உடன் தூத்துக்குடி ஏஐடியுசி பொது செயலாளர் திரு.லோகநாதன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திருமதி.தனலட்சுமி அவர்கள், தலைவர் திரு.கிருஷ்ணராஜ் அவர்கள், மாநில குழு உறுப்பினர் திரு.ஞான சேகர் அவர்கள், சாலையோர வியாபாரிகள் தொழிலாளர் நல சிபிஜ மாவட்ட தலைவர் திரு.ஜோஸ் அவர்கள்,

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஒன்றாம் கேட் அருகே உள்ள காந்தி சிலை, கொடிமரத் தெரு, சத்திரம் தெரு மற்றும் அதனை சுற்றிய...
02/08/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஒன்றாம் கேட் அருகே உள்ள காந்தி சிலை, கொடிமரத் தெரு, சத்திரம் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், தொமுச மாவட்ட தலைவர் திரு.பேச்சிமுத்து அவர்கள், பகுதி கிழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ் குமார் அவர்கள், அமைப்பு சாரா ஓட்டுனரணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு.மூர்த்தி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

தூத்துக்குடியில் அனைத்து மக்களாலும் வணங்கப்படும் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 444வது  ஆண்டு திருவிழாவினை ...
02/08/2026

தூத்துக்குடியில் அனைத்து மக்களாலும் வணங்கப்படும் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 444வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு இன்று பேராலாயத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்களுடன் மேலும் பாண்டியாபதி தேர்மாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். உடன் கழக நிர்வாகிகள், பாண்டியபதி பரதர் நல சங்க நிர்வாகிகள், மீவை சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்.

தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மாநகர மக்கள் தங்கள் பயன்படுத்திய அல்லது புதிய பொருட்களை வைத்தால் அதனை தேவைப்...
02/08/2026

தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மாநகர மக்கள் தங்கள் பயன்படுத்திய அல்லது புதிய பொருட்களை வைத்தால் அதனை தேவைப்படுவோர் எடுத்துக் கொள்ளும் வண்ணமாக செயல்பட்டு வரும் தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திடுக என்ற முன்னெடுப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ் குமார் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.முத்துவேல் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கோக்கூர் குளத்தினை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை கற்கள் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆ...
01/08/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கோக்கூர் குளத்தினை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை கற்கள் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.இசக்கி ராஜா அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மில்லர்புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைத்து தரும்படி வந்த மக்களின் கோரிக...
01/08/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மில்லர்புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைத்து தரும்படி வந்த மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.பொன்னப்பன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வ.உ.சி கல்லூரியில் மை பாரத் தூத்துக்குடி கிளையின் சார்பாக போதைப் பொருள் இல்லாத ...
01/08/2026

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வ.உ.சி கல்லூரியில் மை பாரத் தூத்துக்குடி கிளையின் சார்பாக போதைப் பொருள் இல்லாத மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றி போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை அறிவதால் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் அந்த பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரைகளை வழங்குவேன் என்றும் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டு எடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். உடன் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் திருமதி.வள்ளியம்மாள் அவர்கள், சுயநிதிப் பிரிவு இயக்குநர் முனைவர் திரு.ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம் அவர்கள், மை பாரத் மாவட்ட இளைஞர் நல அலுவலர் திரு.ஞானசந்திரன் அவர்கள், நாட்டு நலப்பணித் திட்டத் திட்ட அலுவலர் முனைவர் திருமதி.ஆரோக்கிய செல்வ சுந்தரி அவர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வீஜர் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக நடைப...
31/07/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வீஜர் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ்குமார் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.முத்துவேல் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

Address

Polpettai
Tuticorin
628002

Telephone

+918754299969

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜெகன் பெரியசாமி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share