திராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்தூர் ஒன்றியம்

  • Home
  • India
  • Tuticorin
  • திராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்தூர் ஒன்றியம்

திராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்தூர் ஒன்றியம் விடியும் வா!

31/08/2024

India's golden girl, Avani Lekhara, has done it again!

has proven her dominance in the 10m Air Rifle, winning a medal at the 2024 , showcasing her dedication and unmatched skills

31/08/2024
31/08/2024

Honoured to gift the Thadam box - Treasures of Tamil Nadu to the investors I met in USA, while unveiling a significant initiative by to empower our indigenous artisans and craftspeople across Tamil Nadu.

By bridging tradition with modernity, Thadam will offer global platforms and opportunities for our skilled artisans, ensuring the preservation and promotion of our cultural heritage.

Let's celebrate and promote our rich cultural legacy!

31/08/2024
31/08/2024

கழகத் தலைவராக பொறுப்பேற்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

31/08/2024

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் பார்வையிட்டு, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து, தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் விளங்கும் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.

31/08/2024

மிகவும் குறைந்த எடைகொண்ட குழந்தை ஒன்றிற்கு
(900 கிராம் ) இருதய அடைப்பு (Heart block) கண்டறியப்பட்டு,உலகில் முதன்முறையாக
' Pace maker '
கருவி பொருத்தியமையமைக்காக மருத்துவர் திருமதி.தீபா ஹரிஹரன் அவர்கள் ‘Asia Book of Records ‘சாதனை சான்றிதழ் பெற்றுள்ளார்.அச்சான்றிதழை நம்மிடம் காண்பித்து மகிழ்ந்தார்....

Address

TIRUCHENDUR
Tuticorin
628205

Alerts

Be the first to know and let us send you an email when திராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்தூர் ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share