Thoothukudi vetri kondan

Thoothukudi vetri kondan TVK STOCK
NEXT GEN LEADERSHIP
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்�

17/08/2026

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி C. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில்.

தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில்.

மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு. ஸ்ரீநாத் அவர்கள் ஆற்றிய வீர எழுச்சி உரை தூத்துக்குடி மாவட்ட கழக உடன்பிறப்புகளிடையே புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மண்ணில் கழகத்தின் கொடி உயர வேண்டும்…
ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி முழங்க வேண்டும்…
தலைவர் தளபதி விஜய் அவர்களின் இலக்கை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து களமிறங்க வேண்டும்.

என்ற அவரது உரை, கழகத்தின் வெற்றிக்காக களத்தில் நிற்கும் ஒவ்வொரு உடன்பிறப்பின் உள்ளத்திலும் புதிய வேகத்தைப் பிறக்கச் செய்தது.

இது வெறும் வரவேற்பல்ல…
வெற்றிக்கா

15/08/2026

🇮🇳 **80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!** 🇮🇳

🇪🇸தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் வழிகாட்டுதலிலும்🇪🇸

பொதுச்செயலாளர் திரு. ந. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் தலைமையிலும்,

மாண்புமிகு அமைச்சர் மற்றும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு. ஸ்ரீநாத் அவர்களின் வழிகாட்டுதலிலும்,

மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலிலும்,

மக்களின் உரிமை, சமத்துவம், சமூகநீதி மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து பயணிப்போம்.

சுதந்திரத்தின் மாண்பைக் காப்போம்…
மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம்…
வெற்றித் தமிழகத்தை உருவாக்குவோம்

🇮🇳அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்🇮🇳

பாலா விக்னேஷ்
வார்டு – 1 | மீளவிட்டான்

15/08/2026

🇮🇳 **80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!** 🇮🇳

விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், நம் தேசத்தின் பெருமையையும் போற்றுவோம்.

ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் எனும் பாதையில் பயணித்து, **வலிமையான இந்தியாவையும் வளமான தமிழகத்தையும்** உருவாக்குவோம்🇮🇳

சுதந்திரத்தின் பெருமையை உணர்வோம்…
தேசத்தின் வளர்ச்சியில் நம் பங்களிப்பை வழங்குவோம்

🇮🇳இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்🇮🇳

பாலா விக்னேஷ்
வார்டு – 1 | மீளவிட்டான்

14/08/2026

🇪🇸
தமிழக வெற்றிக் கழகத் தலைவர்
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி C. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலும்.

தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலிலும்.

மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்
திரு. ஸ்ரீநாத் அவர்களின் கூடுதல் பொறுப்பாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மண்ணிற்கு வருகை தரும் அமைச்சர் ஸ்ரீநாத் அவர்களை அன்புடனும், பெருமிதத்துடனும் வரவேற்று மகிழ்கிறோம்🇪🇸

தங்களின் மக்கள் பணியும், கழகப் பணியும் தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் சிறக்கட்டும்.
புதிய பொறுப்பில் தங்களின் பயணம் வெற்றிகளால் நிறையட்டும்🇪🇸

10/08/2026

அன்பிற்கினிய அண்ணன் அமைச்சர் திரு. ஸ்ரீநாத் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

தங்களின் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கழகப் பணிகளும், மக்கள் பணிகளும் மேலும் சிறக்கவும் தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் என்ற கூடுதல் பொறுப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

தாங்கள் இன்னும் பல உயரங்களை அடைந்து வெற்றிகள் பல குவிக்கவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா🫂

புதிய பொறுப்பில் தங்களின் பயணம் சிறக்கட்டும்🇪🇸
பொறுப்புகள் மேலும் உயரட்டும்🇪🇸
வெற்றிகள் என்றும் தொடரட்டும்🇪🇸

அ. பாலா விக்னேஷ்.
தமிழக வெற்றிக் கழகம் – தூத்துக்குடி மத்திய மாவட்டம்

08/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் மக்கள் நல ஆட்சியில்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்.

தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் திரு. ஸ்ரீநாத் அவர்களின் அறிவுறுத்தலின்படியும்.

தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் SDR. சாமுவேல் ராஜ் அவர்களின் ஏற்பாட்டிலும் அழைப்பிலும்.

இன்று தூத்துக்குடி மக்களுக்காக நடைபெற்ற சிறப்பான நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மக்களின் நலனுக்காக சிறப்பான சேவையை முன்னெடுத்தார்.

மக்கள் நலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பான நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்களை அழைத்து வந்து தூத்துக்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கச் செய்த தூத்துக்குடி மத்திய மாவட்�

05/08/2026

தமிழக வெற்றிக் கழகம், தமிழ் மக்களை அவதூறாகப் பேசும் எவரையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்தக் கண்டனப் போராட்டம், தமிழ் மக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் உறுதியின் வெளிப்பாடாகும்.

தமிழ் மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளுக்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும், எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

தமிழ் மக்களின் மனதை மதித்து காக்கும் வெற்றி முதலமைச்சர் மாண்புமிகு திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.🇪🇸

02/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் மக்கள் நல ஆட்சியில்🇪🇸

கழகப் பொதுச் செயலாளர் திரு. N. ஆனந்த் (Bussy Anand) அவர்களின் வழிகாட்டுதலின்படி.

தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் திரு. ஸ்ரீநாத் அவர்களின் அறிவுறுத்தலின்படியும்.

தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்
திரு. SDR. சாமுவேல் ராஜ் அவர்களின் தலைமையிலும்.

வார்டு–1 வட்டச் செயலாளரான எனது மக்கள் பணியின் தொடர்ச்சியாலும்.

மீளவிட்டான் வார்டு–1 பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையின்படி நீண்ட நாட்களாக நிலவி வந்த
தெருவிளக்கு பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டது.

மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு, நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, சம்பந்தப்பட்ட துறையினரிடம் விரைந்து நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் திரு. SDR. சாமுவேல் ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

01/08/2026

On welcoming Ghilli Sarath on his visit to the Thoothukudi Panimaya Matha Thiruvizha and joining with him on the flag hoist was a indeed experience.

His words to me will stay with me forever:

🇪🇸மக்களை மனதில் நினை... தளபதி காட்டிய பாதையில் செல்... வெற்றி நிச்சயம் உனதாகும்🇪🇸

Those few words carry a lifetime of purpose.

Thank you, Anna, for your encouragement and valuable guidance

27/07/2026

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்🇪🇸ஜனநாயகனை கொண்டாடுவோம்🔥

Address

1/16, West Street, Meelavittan
Tuticorin
628002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoothukudi vetri kondan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category