25/08/2018
இந்த ஆட்சி யில் நடந்த மேலும் சில அவலங்கள் : 1. பெட்ரோல் டீசல் விலைகள் உயர்வு - இதனால் அனைத்து நுகர்வோர் பொருட்கள் விலை உயர்வு 2. சரக்கு ரயில் கட்டணம் 13%, பயணிகள் கட்டணம் 14% உயர்வு 3. சிறார்களுக்கான அரை டிக்கெட் வசதி நீக்கம் 4. முதியோருக்கான கட்டண கன்செஷன் நீக்கம் 5. மினிமம் பேலன்ஸ் இல்லை என்று ரூ.5500 கோடியை அரசு வங்கிகள் பாமர மக்களிடம் பிடுங்கியது. தனியார் வங்கிகள் இந்த அரசின் இந்த மோசமான சட்டத்தால் பிடுங்கியது எவ்வளவு என்று யாருக்கும் தெரியவில்லை. 6. அயல்நாட்டு பயணிகளுக்கு மட்டும் ஜிஎஸ்டி யை திருப்பி தருவோம் உள்நாட்டு இந்திய மக்கள் ஜிஎஸ்டி கட்டி சாவுங்க என்று சட்டம் போட்டது.7. சமையல் வாயு சிலிண்டர் விலை மூன்று முறை உயர்வு 8. சிலிண்டர் மானியத்தை நிறுத்தியது. 9. இ வேபில் கொண்டு வந்து குழப்படியாகி 15, 20 நாட்கள் சரக்குகளை அனுப்பவே இயலவில்லை. 10. அப்புறம் இ வேபில் வேண்டாம் என்றது. 11. மீண்டும் இ வேபில் அவசியம் என்றது. 12. வழியில் வண்டி கேடாகி 3 நாட்கள் தாமதமாகிவிட்டால் இ வேபில் காலாவதியாகிவிடுகிறது. 13. வேறு இ வேபில் க்ரியேட் பண்ண ஸிஸ்டம் சம்மதிப்பதில்லை. 14. பழைய இன்வாய்ஸ் கேன்சல் பண்ணிட்டு புது இன்வாய்ஸ் போடணும். 15. அப்ப பழைய இன்வாய்ஸ் ஸில் அடைத்த ஜிஎஸ்டி அம்பேல். ரீபண்ட் அப்ளை பண்ணிட்டு இன்னொரு வாட்டி ஜிஎஸ்டி அடைக்கணும். 16. கருப்பு பணத்தை ஒழித்ததாக சொல்கிறார்கள். 17. பிட்காயின் மூலம்2200 கோடியை குஜராத் - கவனிக்க- குஜராத் மக்கள் மட்டுமே இழந்து விட்டார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் செய்தி. 18. ஊழலற்ற அரசு என்கிறார் கள். ஒரே ஒரு ஷிப் கன்ஸைன்மென்ட்டை ஏஜன்ட் இல்லாமல் கமிஷன் இல்லாமல் போர்ட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து காட்டமுடியுமா? கஸ்டம்ஸ், மோ__ அரசின் கீழ் இயங்குவது. 19. ரூ.1860 கோடி ம. அரசின் விளம்பர செலவு. 20. ரூ.465 கோடி மோ__யின் அயல்நாட்டு சுற்றுலா செலவு. 21. புருடா அல்ல பிஎம்ஓ மற்றும் அரசு தந்த தகவல்கள். 22. பிறநாடுகள் இந்தியா வை மதிக்கிறதாம். 23. முன்பு என்ன அவமதித்துக் கொண்டா இருந்தார்கள்? 24. இந்திரா அம்மையாரை அயல்நாட்டு அதிபர்கள் விமானத்தின் படிக்கட்டு வரை வந்து வரவேற்கவில்லையா? 25. அவர்களின் பார்லிமென்ட்/ செனட் வாசலில் காத்திருந்து வரவேற்றதில்லையா? 26. மழை பெய்ததால் அமெரிக்க அதிபர் குடை பிடித்து கார் வரை வந்து ராஜீவ் காந்தியை வழியனுப்பவில்லையா? 27. இந்தியா வின்.எல்லா மாநிலங்களிலும் மது விற்பனை சாலைகள் இருக்கின்றன. மது அருந்துபவர்களும் இருக்கிறார்கள். உடனே குஜராத்தில் மதுவிலக்கு என்று எழுத வேண்டாம். அகமதாபாத்தில் (படித்த காலத்தில்) மதுவிற்பனை செய்கிற அரசு கடைகள் பார்த்திருக்கிறேன். ஐஐஎம் அருகிலேயே "ஹூக்கா பார்" இருக்கிறது. இப்படி எல்லா மாநிலங்களிலும் மது இருக்கையில் தமிழக த்தை மட்டுமே குடிகார மாநிலம் மாதிரி ஏஇஎழுதி சொந்த மாநிலத்தை சொந்த மக்களை அவமான ப் படுத்தி கொள்கிறார்கள்?? 27.என்னவோ இதுவரை இல்லாத மாதிரி புதிதாக பில்டப்?? இந்த ஆட்சியில் மக்களுக்கு விளைந்த ஒரே ஒரு நன்மை என்ன? எதுவுமே இல்லை.