16/10/2025
நமது தொழில்துறை வல்லுநர்கள் பிரிவின் மாவட்ட செயலாளர் திரு. செல்வராஜ் ஆடிட்டர் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கிய தருணம்... இதை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர் திரு. செல்வராஜ் ஆடிட்டர் அவர்களுக்கு வாழ்த்து கலந்த நன்றிகள். என்னுடன் கலந்து கொண்ட மாவட்ட இணை அமைப்பாளர் திரு. பிரவீன் குமார் அவர்களுக்கும் நன்றி...❣️❣️❣️