03/11/2026
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு
சென்னையில் இன்று (3-11-26)
மமக தலைமையகத்தில்
தலைமை நிர்வாக குழு தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா MLA தலைமையில் காலை 10:00 மணியளவில் தொடங்கி நடைப்பெற்று கொண்டிருக்கிறது
இதில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.