IJK

Directions Website Contact the organization

IJK Indhiya Jananayaka Katchi ( IJK ) is a political party floated by SRM Group of Insitutions Founder and SRM University Chancellor T. R Pachamuthu.

According to the Chancellor, the tendency to serve the people and the necessity of a National organization to According to the Chancellor, the tendency to serve the people and the necessity of a National organization to upliftment of the downtrodden is the major motive behind the launch of Indiya Jananayaka Katchi.

The newly-formed India Jananayaka Katchi (IJK) will bring in necessary changes in the Indian Politics, according to its founder Dr. Paari Vendhar pointed out that the main aim of launching the IJK was to guide the educated youths of the country and the party would not be a competitive one to any other political parties.

இளைஞர் எழுச்சி நாள் – 2026 🇮🇳இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மாண்புமிகு டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் ஐயா அவர்களின் பிறந...
21/08/2026

இளைஞர் எழுச்சி நாள் – 2026 🇮🇳

இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மாண்புமிகு டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் ஐயா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இளைஞர் எழுச்சி நாள் – 2026 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

📅 நாள்: 24.08.2026 – திங்கட்கிழமை
🕔 நேரம்: மாலை 5.00 மணி
📍 இடம்: முனைவர் த.பொ. கணேசன் கலையரங்கம், SRM பல்கலைக்கழக வளாகம், காட்டாங்குளத்தூர்

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று, இளைஞர்களின் ஆற்றல், தலைமைத்துவம் மற்றும் தேச முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.

இளைஞர்களின் எழுச்சி – நாட்டின் வளர்ச்சிக்கான வலிமை! 🇮🇳

#இளைஞர்எழுச்சிநாள்2026 #நாட்டின்வளர்ச்சி

26/06/2026
25/06/2026

அரசியல் குற்றச்சாட்டுகளும், தனிப்பட்ட விமர்சனங்களும் தாண்டி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தீர்வுகளை முன்வைத்து விவாதிப்பதே சட்டமன்றத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய இடம் சட்டசபை.
#தமிழ்நாடு #சட்டசபை #மக்கள்பிரச்சினை #நல்லாட்சியேநோக்கம் #அரசியல் #வளர்ச்சிஅரசியல்

🕯️ ஆழ்ந்த இரங்கல் 🕯️இந்திய ஜனநாயகக் கட்சியின் (IJK) பொருளாளரும், மூத்த வழக்கறிஞருமான திரு. ஜி. ராஜன் அவர்கள் 18.06.2026 ...
19/06/2026

🕯️ ஆழ்ந்த இரங்கல் 🕯️

இந்திய ஜனநாயகக் கட்சியின் (IJK) பொருளாளரும், மூத்த வழக்கறிஞருமான திரு. ஜி. ராஜன் அவர்கள் 18.06.2026 அன்று இயற்கை எய்திய செய்தி எங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கட்சியின் தொடக்க காலம் முதல் அயராது உழைத்து, கட்சியின் வளர்ச்சி, அமைப்பு வலிமை மற்றும் நிதி நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றியவர். அவரது நேர்மை, அர்ப்பணிப்பு, கட்சிப்பற்று மற்றும் பொதுச்சேவை மனப்பான்மை அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கும்.

அவரது மறைவு இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது சேவைகளும், நினைவுகளும் என்றும் நம் இதயங்களில் நிலைத்திருக்கும்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

💐 கண்ணீர் அஞ்சலி 💐

டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர்
நிறுவனர் , திரு.ரவிபச்சமுத்து தலைவர்,
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) மற்றும்
இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

🕯️💐🙏🏻

🙏 நன்றிகள்! நன்றிகள்! நன்றிகள்! 🙏பல்லாவரம் மற்றும் குன்னம் தொகுதிகளில்IJK வேட்பாளர்களுக்குஇரட்டை இலை சின்னத்தில் வாக்களி...
24/04/2026

🙏 நன்றிகள்! நன்றிகள்! நன்றிகள்! 🙏

பல்லாவரம் மற்றும் குன்னம் தொகுதிகளில்
IJK வேட்பாளர்களுக்கு
இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு அளித்த அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றி! 🌱

உங்கள் ஒவ்வொரு வாக்கும்
நம்பிக்கையின் குரலும், மாற்றத்தின் தொடக்கமும் ஆகும்.

நன்றி! வணக்கம்!

#நன்றி #தமிழ்நாடுஅரசியல் #இரட்டைஇலை #மக்கள்தீர்ப்பு

23/04/2026

Address


Alerts

Be the first to know and let us send you an email when IJK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IJK:

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share