01/04/2026
🚨 அவசரம் – ரத்தம் தேவை 🚨
🩸 தேவையான ரத்த வகை: A Negative (A-)
🤰 நோயாளர்: கர்ப்பிணி பெண்
🏥 இடம்: Government Hospital Usilampatti
📞 தொடர்பு எண்: 7708066516
🙏 A- ரத்த வகை உள்ளவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
இந்த செய்தியை அதிகமாக பகிருங்கள் — உங்கள் ஒரு உதவி ஒரு உயிரை காப்பாற்றும்.